May 1, 2014

சகோதரியை வென்ற செரீனா வில்லியம்ஸ்

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் நடப்புச் சாம்பியனும், உலகின் முதல்நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில், 23ஆம் நிலை வீராங்கனையும் தனது சகோதரியுமான வீனஸ்...

May 1, 2014

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷாகதத் ஹூசைனை போலீஸ் தேடுகிறது

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷாகதத் ஹூசைனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

ஷாகதத் ஹூசைன் வீட்டில் வேலை பார்த்த 11 வயது சிறுமி, ஷாகதத் ஹூசைன் மற்றும் அவரது மனைவி மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார்...

May 1, 2014

ஐரோப்பா கால்பந்து 2016: ஐஸ்லாந்து முதல் முறையாக தகுதி

15–வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியை நடத்தும் பிரான்ஸ் நேரடியாக தகுதி பெற்றது. எஞ்சிய 23 அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதி சுற்று ஆட்டங்கள்...

May 1, 2014

ஆன்டி முர்ரே தோல்வி

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நான்காவது சுற்றில், உலகின் 3-ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் ஆண்டர்சனுடன் மோதினார்....

May 1, 2014

.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

எங்களுடன் கிரிக்கெட் போட்டிகளை விளையாடுங்கள். இல்லாவிட்டால் ஐசிசி.,யின் ஆதரவை இந்தியா இழக்க நேரிடும் என பாக்., கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.

யு.ஏ.இ.,யில் டிசம்பர் மாதம்...

May 1, 2014

ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  தனது டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில்...

May 1, 2014

டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் மேல்முறையீடு

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலையை எதிர்த்து டெல்லி காவல்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி...

May 1, 2014

யு.எஸ் ஓபன் டென்னிஸ்: நடால், சானியா மற்றும் லியாண்டர் பெயஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் 3வது சுற்று போட்டிநேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீரர் பாபியோ போக்னினியும் ஸ்பெயினின் பிரபல வீரர் ரபேல் நடாலும் மோதினர்.

இந்த...

May 1, 2014

இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் அட்டப்பட்டு

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றும் சாதனை படைத்தது.

இந்த...