May 1, 2014

இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரருடன், நோவாக் ஜோகோவிச் மோத உள்ளார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச், சுவிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நடப்பு...

May 1, 2014

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்- இத்தாலியின் வின்சி ஆகியோர் மோதினார்கள்.

10-ந்தேதி நடக்க வேண்டிய ஆட்டம் மழையின் காரணமாக...

May 1, 2014

கலப்பு இரட்டையர் பிரிவில் பயஸ் மற்றும் ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பயஸ்,சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

இறுதி போட்டியில், அமெரிக்காவின் மாட்டிக் - கொரி இணையை எதிர்கொண்ட பயஸ் - ஹிங்கிஸ் இணை  6-4,...

May 1, 2014

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் சானியா, பெயஸ் ஜோடிகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழாவில், பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சாவும், கலப்பு இரட்டையரில் லியாண்டர் பெயசும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா...
May 1, 2014

இந்திய தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 72 நாட்கள் சுற்றுப்பயணமாக விரைவில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. அந்த அணி இந்தியாவுடன் மூன்று 20 ஓவர் சர்வதேச போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் மற்றும் 4 டெஸ்ட் கொண்ட தொடரிலும்விளையாட இருக்கிறது. இதில் 4–வது ஒரு நாள் போட்டி...
May 1, 2014

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா தோல்வி

ஜப்பான் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டத்தில் உலக தர வரிசையில் முதலிடத்தில் இருப்பவரும், சமீபத்தில் நடந்த உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம்...
May 1, 2014

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்திய உத்தேச அணி அறிவிப்பு

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான  இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்கள் கம்பீர், யுவராஜ்சிங், ஷேவாக்கின் பெயர் உத்தேச அணிக்கு கூட பரிசீலிக்கப்படவில்லை. 

உத்தேச அணி வருமாறு:- 
May 1, 2014

வங்கதேச 'ஏ' அணிக்கு எதிரான இந்திய 'ஏ' அணி அறிவிப்பு

இந்தியா வரும் வங்கதேச 'ஏ' அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 3 நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய 'ஏ' அணி அறிவிக்கப்பட்டது. இதில்  3 நாட்கள் கொண்ட போட்டிக்கான அணியை  தவானும்   ஒரு நாள் அணியை உன்முக்த் சந்த்தும்...

May 1, 2014

ஒருநாள் போட்டிக்கும் வீராட்கோலியை கேப்டனாக நியமிக்க ஆலோசனை

இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கும் கோஹ்லியை, ஒரு நாள் அணிக்கும் கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட்  போட்டியில் இருந்து திடீரென ஓய்வு முடிவை டோனி அறிவித்தார். இதனால் வீராட் கோலி...