May 1, 2014

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நடால், செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கணையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் நெதர்லாந்தை சேர்ந்த கிசி பெர்ட்டன்சை சந்தித்தார்.

May 1, 2014

டி-20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை

சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர; விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி-20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலை கடந்த...

May 1, 2014

2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை தென் ஆப்பிரிக்கா நடத்துகிறது

வரும் 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற உள்ளன.

71 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த் போட்டிகள் சங்க (சிஜிஎஃப்) கூட்டம் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும்...

May 1, 2014

2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் ஊழல்.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் நடைபெற்ற ஊழலில் தொடர்புடையவர்கள் மீதான வழக்கில் இன்று 5 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளுக்காக...

May 1, 2014

சச்சின் தெண்டுல்கர் கடவுள் போன்றவர்: மகேந்திர சிங் டோனி

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் தெண்டுல்கர்  பற்றி  கூறியதாவது:-

நாங்கள் இளம் பருவத்திலேயே தெண்டுல்கரின் ஆட்டத்தை மிகவும் உன்னிப்பாக கவனிப்போம். எங்கள்...

May 1, 2014

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் பெயர் காந்தி - நெல்சன் மண்டேலா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்கள் அனைத்துக்கும் இனி மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா என பெயர் சூட்டப்படும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்பும் (சிஎஸ்ஏ)...

May 1, 2014

இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் உள்ள பிளெஷ்ஷிங் மெடோஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், ரஷ்யாவின் டியாட்சென்கோ, நடப்பு சாம்பியன் செரீனாவுடன்...

May 1, 2014

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்சில் இந்திய அணி 312 ரன்களும் இலங்கை அணி 201 ரன்களும் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய...

May 1, 2014

அமெரிக்க ஓபன் துவங்கியது: ஷரபோவா விலகல்

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் உள்ள பிளெஷ்ஷிங் மெடோஸ் மைதானத்தில் நேற்று  துவங்கியது.

விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தின் போது பிரபல ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா காலில் காயம் அடைந்தார்....