May 1, 2014

இந்தியன் சூப்பர் லீக் துவக்க விழாவில் நடனம் ஆடும் ஐஸ்வர்யா ராய்

8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி  நாளை (3-ந்தேதி) முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் கோலாகல தொடக்க விழா சென்னை...

May 1, 2014

ஆசிய கூடைப்பந்துப் போட்டி: காலிறுதியல் இந்திய அணி

சீனாவில் நடைபெற்று வரும் 28ஆவது எஃப்ஐபிஏ ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறியது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிலிப்பின்ஸýக்கு எதிரான போட்டியில் 99-65 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய கூடைப்பந்து அணி...

May 1, 2014

.தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கும் விஜேந்தர்சிங்

ஒலிம்பிக் மற்றும் உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரான விஜேந்தர்சிங் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் களம் இறங்கி தனது புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறார். விஜேந்தர்சிங்கை இங்கிலாந்தை சேர்ந்த குத்துச்சண்டை மேம்பாட்டு நிறுவனம்...

May 1, 2014

.மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது வங்கதேச அணி தகுதி இழந்தது வெஸ்ட் இண்டீ

மினி உலகக் கோப்பை தொடருக்கு வங்கதேசம் அணி தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதன் முறையாக தகுதியை இழந்துள்ளது. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதிவரையிலான சர்வதேச...

May 1, 2014

ஆசிய படகுப் போட்டியில் இந்தியா 7 பதக்கம் வென்றது

16-வது ஆசிய படகு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 5 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்றது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி நேற்றோடு முடிவடைந்தது. ஆடவர் அணி பிரிவு படகுப் போட்டியில் இந்தியாவின்...

May 1, 2014

பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 'டுவென்டி-20' பயிற்சி போட்டியில் வோரா, மயங்க் அதிரடி காட்ட இந்தியா 'ஏ' அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 3 'டுவென்டி-20', 5 ஒரு நாள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட...

May 1, 2014

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் யார் ?

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவர் வரும் அக்டோபர் மாதம் நான்காம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20-ந்தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

May 1, 2014

ஆசிய கூடைப்பந்துப் போட்டி: பாலஸ்தீனத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் பாலஸ்தீனத்தை 73-70 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

எஃப்ஐபிஏ ஆசிய கூடைப்பந்து போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி, வரும் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்,...

May 1, 2014

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி; இந்திய வீராங்கனை அயோனிகா பால் வெண்கலம் மற்றும் அபினவ் பிந்த்ர

8-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 14 நாடுகளை சேர்ந்த 180 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நாளான நேற்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 2008-ம்...