May 1, 2014

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பங்கஜ் அத்வானியும், சிங்கப்பூரின் பீட்டர் கில்கிரிஸ்ட்டும் பலப்பரிட்சை நடத்தினர்.

ஆரம்பம் முதலே அசத்தி வந்த பங்கஜ் அத்வானி,...

May 1, 2014

ஜிம்பாப்வேவுக்கு எதிராக 13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் செப்டம்பர் 27 நடைபெற்றது.முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் 35 ரன்களும்,...

May 1, 2014

.இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது

தென் ஆப்பிரிக்க தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நேற்று இந்தியா வந்துள்ளது. இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கி விளையாடும் அந்த அணி...

May 1, 2014

தமிழக அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் வீரராக எல்.பாலாஜி

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் சீசன் அடுத்த மாதம் (அக்டோபர்) 1–ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தமிழக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பரோடாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை...

May 1, 2014

கிரிக்கெட் மைதானத்தில் அடித்துக்கொண்ட வீரர்கள்!

பெர்முடாவில், கிளிவ்லேண்ட் கவுண்ட் கிரிக்கெட் கிளப்புக்கும் வில்லோ கட்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியின்போது இச்சம்பவம் நடைபெற்றது. போட்டியின் நடுவே ஓவர் முடிந்தபோது விக்கெட் கீப்பர் ஜாஸன் ஆண்டர்சனுக்கும் பேட்ஸ்மேன் ஜார்ஜ் ஓ...

May 1, 2014

பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்காக ஒரு அணியை அக்தர் வாங்குகிறார்

இந்தியன் பிரிமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் முதல் போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றனர்.

மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து...

May 1, 2014

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டது: ஜடேஜா அதிரடி நீக்கம்

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையே 3 டி20 போட்டி, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 மற்றும் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு பெங்களூரில்  நடந்தது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக் குழுவினர், வீரர்களை...

May 1, 2014

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் கேப்டன் யார்?

பெங்களூரில் தென் ஆப்பிரிக்கா தொடர்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இன்று  அறிவிக்கப்படுகிறது.

தேர்வுகுழுவில் தலைவர் சந்தீப்...

May 1, 2014

டேவிஸ் கோப்பை இரட்டையர் போட்டியில் இந்திய தோல்வி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்று தில்லியில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. இதனால் செக் குடியரசு 2-1 என முன்னிலை வகிக்கிறது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்...