May 1, 2014

இந்திய சைக்கிள் வீராங்கனை டெபோரா தங்கப்பதக்கம் வென்று சாதனை

20 வயதான டெபோரா, மகளிர் எலைட் பிரிவில்   தங்கப்பதக்கம் வென்று முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மகளிர் எலைட் பிரிவில் மலேசியாவின் முன்னணி வீராங்கனையை தோற்கடித்த அவர், முதல் தங்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய...

May 1, 2014

கட்டாக் சம்பவம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல - சச்சின்

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணி வீழ்ச்சியை நோக்கி பயணித்ததும் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தண்ணீர்பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதனால்...

May 1, 2014

ஐஎஸ்எல்: கோவா-கொல்கத்தா போட்டி டிரா ஆனது

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கோவா எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

கோவா மாநிலம் படோர்டாவில் நடந்த இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் 3 மாற்றங்கள்...

May 1, 2014

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர்: மும்பை அணியை வீழ்த்தியது புனே

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது லீக் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி  நடைபெற்றது. இதில்  எஃப்.சி புனே சிட்டி அணியும், மும்பை...

May 1, 2014

பிசிசிஐ தலைவராக சஷாங் மனோகர் போட்டியின்றித் தேர்வு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவராக சஷாங் மனோகர் ஞாயிற்றுக்கிழமை போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி கொல்கத்தாவில் காலமானார். இதனால் பிசிசிஐ-க்கு புதிய தலைவரை...

May 1, 2014

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: டெல்லியை வென்றது கோவா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சென்னையின் எஃப் .சி அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி வீழ்த்தியது.

May 1, 2014

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் T20 யில் இந்தியா பரிதாபமாக தோற்றது

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்தியா 199 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. தொடக்க வீரர் ரோகித்சர்மா அபாரமாக விளையாடி சதம்...
May 1, 2014

ஹர்பஜன் சிங் திருமணத்திற்கு தங்க தகடு பொருத்திய திருமண அழைப்பிதழ்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பஞ்சு வீச்சாளர் ஹர்பஜன் சிங்கிற்கும், நடிகை கீதா பஸ்ராவுக்கும் வரும் அக்டோபர் 30ஆம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்காக ஹர்பஜன் சிங், தங்கத்தகடினால் ஆனா, அழைப்பிதழ் தயாரித்துள்ளதாக...

May 1, 2014

500-ஆவது கோலை அடித்தார் ரொனால்டோ

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின்போது ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது 500-ஆவது கோலை அடித்தார்.

ஐரோப்பிய (யுஇஎஃப்ஏ) சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் ஸ்வீடனில் கடந்த புதன்கிழமை இரவு...