இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹாரியார் கான் கூறியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை ...
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை, மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் நேற்று நடக்க இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தியதால், பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி டி20 தொடரை முடித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய அணியில் வேகப்...
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை தோற்கடித்தது. இதன் மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள கொல்கத்தா 7 புள்ளி களுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் இன்று அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் அறிமுகமானார்.
துவக்க வீரர் ஷான்...
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா - சென்னையின் எஃப்சி அணிகள் மோதின. கடந்த இரு போட்டிகளில் சென்னை அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
கோவா அணியின் வீரர்களில்...
கான்பூரில் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி கண்டது. இப்போட்டியில் தோனி கடைசி ஓவர் வரை களத்தில் நின்றதால் இந்திய அணியை எப்படியும் வெற்றி பெற வைத்து...
கான்பூரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் எதிர்பாராத விதமாக காயமடைந்தார். அஸ்வின் தனது 4–வது ஓவரில் வீசிய பந்தை டிவில்லியர்ஸ் எதிர்கொண்டார். அப்போது அவர்...