நைஜீரியாவில் நடைபெற்ற லாகோஸ் ஓபன் சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ராகுல் மற்றும் மனு ஆத்ரி - சுமீத் ரெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றனர் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முக்தோ அக்ரேய் இரண்டாம் இடம் பிடித்தார்.
ஆடவர்களுக்கான ஒற்றையர்...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் மழை காரணமாக 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதலில் டாஸ் வென்று இந்திய அணி...
ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தனது ஐந்தாவது ஆட்டத்தில் 115 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படு தோல்வி அடைந்தது இந்திய அணி. இது இந்திய அணியின் இந்த தொடரின் முதல் தோல்வி ஆகும்.
டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது....
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற மேற்கிந்திய தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9...
ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தனது நான்காவது ஆட்டத்தில் இலங்கையை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இங்கிலாந்தின் டெர்பி நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 50...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. ஆன்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், யுவராஜ்...
ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தனது மூன்றாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 95 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்தியா. முதல் இரு ஆட்டங்களில் இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகளுடன் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது...
ஹாக்கி உலக லீக் அரையிறுதி தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், தல்விந்தர் சிங் 2 கோல்களும்,...
நடப்பு சாம்பியன் இந்திய அணியுடனான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், 180 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக மினி உலக கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாசில் வென்ற இந்திய...