உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவும் மோதினர். இப்போட்டியில் 19-21, 22-20 மற்றும் 20-22 என்ற செட்களில் பிவி...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி பல்லேகலையில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது. இந்தியத் தரப்பில்...
தூத்துக்குடி பேட்ரியாட்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளூர் வீரன்ஸ், திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை, மதுரை சூப்பர் ஜெயன்ட் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்ற 2–வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி...
இந்திய அணி இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி...
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சீனாவின் பெங் ஷூவாய் ஜோடி மகளிர் இரட்டையர் பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
காலிறுதி ஆட்டத்தில் இந்திய...
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கொழும்புவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து ராகுலும் தவனும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய தவன், 35 ரன்களில்...
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகள் வருட வருடம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அர்ஜூனா விருதுக்கு 17 பேரை ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சி.கே. தக்கர் தலைமையில் குழு...
சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் ரவீந்தர ஜடேஜா மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் ஆக்கியோர் முறையே முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர்.
இந்திய வீரர் ரவீந்தர ஜடேஜா 897...
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்தும் இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இந்நிலையில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்டில்...