May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: அரை இறுதியில் வங்க தேசத்தை வீழ்த்தியது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இதன் மூலம் நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மொத உள்ளது இந்தியா.

முன்னதாக  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி...

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இதுதிப்போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி முதல் அரை இறுதியில், இங்கிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் பைனலுக்கு முன்னேறியது. கார்டிப், சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. அதன் பிறகு...

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்...

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.  இதில்  டாஸ் வென்ற இந்தியா அணி கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா...

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோற்றது இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா,...

May 1, 2014

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: 19 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பி பிரிவு லீக் ஆட்டத்தில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்கா அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. பர்மிங்காம் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்யை தேர்வு செய்தது....

May 1, 2014

சர்வதேச கிரிக்கெட் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த பாலமுருகன் தேர்வு

சர்வதேச கிரிக்கெட் அணிக்கு, பெரம்பலூரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

     இந்தியா- நேபாளம் அணிகளுக்கிடையே வரும் சூன் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நேபாளம்...

May 1, 2014

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2வது ரேங்க் வீரர் நோவாக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) 10வது ரேங்க் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) மோதினார். 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார் ஸ்வெரவ். இரண்டாவது செட்டிலும்...

May 1, 2014

ஐ.பி.எல் சீசன் 10 : புனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாசில் வென்ற மும்பை முதலில் பேட் செய்தது. சிம்மன்ஸ், பார்திவ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். உனத்காட் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் பார்திவ் (4 ரன்), 4வது பந்தில் சிம்மன்ஸ் (3 ரன்) அடுத்தடுத்து வெளியேற, மும்பை...