May 1, 2014

ஆசியக் கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்தியா

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் மலேசிய அணிகள் மோதின. இப்போட்டியில் மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இறுதிப்போட்டியில் முதல் பாதியில் மூன்றாவது நிமிடத்தில்...

May 1, 2014

ஆசியக் கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் தனது மூன்றாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை...

May 1, 2014

ஆசியக் கோப்பை ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா

டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் தனது இரண்டாவது ஆட்டத்தில் மலேசியா அணியை 6-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இந்தியா- தென்கொரியா அணிகள் இடையேயான முதல் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி...

May 1, 2014

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் ஏற்கனவே ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து ராஞ்சியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த்...

May 1, 2014

முதல் முறையாக இந்தியா பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை முதல் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதில் முதல் முறையாக இந்தியா பங்கேற்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியை முதல் முறையாக இந்திய நடத்த உள்ளது. உலகக்கோப்பையை நடத்தும் நாடு என்ற...

May 1, 2014

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது போட்டியில் போராடி தோற்றது இந்தியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வென்று தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் 4வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பகல்...

May 1, 2014

விரைவில் சினிமாவாக உருவெடுக்கும் மிதாலி ராஜின் வாழ்க்கை

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை விரைவில் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது. மிதாலி ராஜின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக வயாகாம் 18 மோசன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி கூறிய மிதாலி ராஜ், வியாகம்18 மோசன்...

May 1, 2014

நாளை முதல் புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல்வேறு புதிய விதிமுறைகளை நாளை முதல் அமல்படுத்த உள்ளது அது தொடர்பான விவரங்களை கீழே பார்க்கலாம்.

1. கிரிக்கெட் பேட்டின் முனையின் தடிமன் 40 மில்லி மீட்டருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
2. பேட்டின் ஒட்டுமொத்த தடிமன் 67...

May 1, 2014

கபில் தேவ் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகனாக நடிக்கும் ரன்வீர் சிங்

இந்தியில் கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கையை முன்வைத்து திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. இதில் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தை கபீர் கான் இயக்கவுள்ளார். 

இந்த படத்திற்கு 1983 என்று பெயரிடப்பட்டுள்ளதால்,...