May 1, 2014

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி: படுதோல்வி அடைந்தது இந்தியா

இந்தியா மற்றும் இலங்கை மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. விராட் கோலி ஓய்வில் இருப்பதால் ரோகித் சர்மா இப்போட்டியில் கேப்டனாக இருந்தார்.  தவான், ரோகித் சர்மா ஆகியோர் இந்திய அணியில் தொடக்க...

May 1, 2014

டிரா ஆனாது இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை வென்று சாதனை படைத்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள் குவித்து...

May 1, 2014

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 3 ஆம் நாள் முடிவில் இலங்கை 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 536 ரன்கள்...

May 1, 2014

விரைவில் ஓய்வு பெறப்போகும் சச்சினின் 10 ஆம் எண் ஜெர்சி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் பயன்படுத்திய 10 ஆம் எண் ஜெர்சிக்கு ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சச்சின் ஒருநாள் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றதில் இருந்து அவரது ஜெர்சி எண்ணை யாரும் இதுவே பயன்படுத்தாமல்...

May 1, 2014

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது இந்தியா

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை முதல் நாளிலேயே இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக...

May 1, 2014

டிரா ஆனது இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் பந்து வீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக முதல் இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தமாக 32.5 வர்கள் மட்டுமே...

May 1, 2014

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: மோசமான நிலையில் இந்தியா

இந்திய மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் தினேஷ் சன்டிமால் பந்து வீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக நேற்று ஆட்டம் 4  மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது...

May 1, 2014

நியூசிலாந்துக்கு எதிரான முதல் T20 வெற்றியை பதிவு செய்தது இந்தியா

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-2  என்ற கணக்கில் வென்றது நியூசிலாந்து அணி. அதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் முதல் போட்டி இன்று டெல்லி பெரோஸ்ஷா...

May 1, 2014

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும்  மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி முதல் ஒரு நாள் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு...