பீகாரில் புதிய அரசை அமைப்பதற்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்காளர்களைக் கவரும் விதமாக பா.ஜ.க. இரண்டு விளம்பரங்களை வெளியிட்டது.
ஆனால் பா.ஜ.க. வின் இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்று பல...
224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. எகிப்து ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தில் ரஷிய சுற்றுலா பயணிகள் அதிகமாக...
திருமலை ஏழுமலையானை நடிகை தீபிகா படுகோனே வியாழக்கிழமை வழிபட்டார்.
ஏழுமலையானை தரிசிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே புதன்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் உள்ள தங்கும் விடுதியில் அவர் தங்கினார். இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை...
நடிகர் கமல் ஹாசன், நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தாக்ரே குடும்பத்தினரான ராஜ், அவரது மனைவி ஷர்மிளா, மகள் ஊர்வசி போன்றோர் கமலை வரவேற்றார்கள். மகள் ஊர்வசி கமலின்...
சிம்பு, நயன்தாரா நடித்துள்ள இது நம்ம ஆளு படம் வெளியாவதில் உள்ள சிக்கல் நீடித்து வரும் நிலையில் அப்பட இயக்குநர் பாண்டிராஜ் தனது முகநூல்; பக்கத்தில் ஒரு தகவலை அளித்துள்ளார். அதில் அவர்,
இது நம்ம ஆளு அப்டேட், எடிட்டிங் உள்ளிட்ட நான்...
எண்ணூர் அனல்மின் நிலைய ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் சீனாவைச் சேர்ந்த சென்ட்ரல் சதர்ன் சீனா எலக்ட்ரிக் பவர் டிசைன் இன்ஸ்டிடியூட் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 23-ந் தேதிக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை...
பீகாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்க தயாராகி வருகின்றனர் என்ற பாஜக, தலைவர் அமித்ஷா பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது போன்ற நிலைமை உள்ளதா என்றும் லாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகாரில் தேர்தல்...
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகைக்கடன் இந்தியா வழங்கும்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரம் கோடி சலுகை கடன் வழங்க இந்தியா முன்வந்திருக்கிறது.
இந்திய-ஆப்பிரிக்க உச்சிநிலை மாநாட்டை...
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா சார்பில் பெறப்பட்ட சுமார் 1 கோடி கையெழுத்துகளை ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வழங்கினார்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி தமாகா...