அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆண்டு வருமானம் 4 லட்சம் டாலர் என தகவல் வெளியாகியுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கான விவரங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு ஒபாமா மற்றும் அவரது மனைவி மிட்செல் ஆகியோரின் மொத்த வருமானம் 4...
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார்.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான இரு போர்க் கப்பல்களான தீர், சுஜாதா மற்றும் இந்திய கடலோர காவல் படை கண்காணிப்புக் கப்பல் வருணா ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள முதலாவது பயிற்சி அணி வீரர்களுக்கு இலங்கை கடல் பகுதியில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தின் குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யாவிட்டால் நீதிமன்றமே முன்னின்று சரி செய்யும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக...
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்
என அதிர வைக்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.
‘களத்தில் சீமானை அவ்வளவு எளிதாக...
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு-நீக்கல் போன்றவற்றுக்காக விண்ணப்பம் அளிக்கும் பணி முடிவடைந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கச்சத் தீவு தாரை வார்க்கப்படுவதற்கு கருணாநிதி உடந்தை என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் கச்சத் தீவு மீட்கப்பட்டு மீனவர்களின் பராம்பரிய உரிமை உறுதிப்படுத்தப்படும்...
பாகிஸ்தான் அனைத்து தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்க அமெரிக்கா நிதிஉதவி செய்து வருகிறது....
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் ரூ. 62 லட்சத்திற்கு இபேயில் விற்பனைக்குப் போடப்பட்டு உள்ளார்.
‘பயனற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்’
என்ற தலைப்பில் இபேயின் இங்கிலாந்து பக்கத்தில் விற்பனைக்கு...