May 1, 2014

விமானத்தில் கன்னையா குமார் கழுத்தை பயணி ஒருவர் நெரிக்க முயன்ற தகவல்

விமானத்தில் பயணி ஒருவர் தனது கழுத்தை நெரிக்க முயன்றார் என்று டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா...

May 1, 2014

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகக் கூடாது என ஒபாமா எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதால் அமெரிக்க-பிரிட்டன் வர்த்தத்தை எட்டுவதற்கு 10ஆண்டுகள் ஆகும் என பிரிட்டனுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி  4நாள் பயணமாக பிரிட்டனுக்கு...

May 1, 2014

மீண்டும் விளவங்கோட்டில் போட்டியிடும் விஜயதரணிக்கு கட்சியினர் எதிர்ப்பு

மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும் விஜயதரணிக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விளவங்கோட்டில் தற்போதைய சட்டமன்ற...

May 1, 2014

சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிவரும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க குடியரசுதலைவர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்குவதில் தீவிரமாக உள்ள டொனால்டு டிரம்ப், தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், டெலாவரில் தனது ஆதரவாளர்கள்...

May 1, 2014

அலிகார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் மாணவன் பலி

அலிகார் பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில் நேற்று இரவு...

May 1, 2014

நட்சத்திர கிரிக்கெட் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு நடிகர் சங்கக் கடன் அடைப்பு

தென்னிந்திய நடிகர் சங்கக் கடனை முழுமையாக அடைத்துவிட்டோம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.

தென்னிந்திய நடிகர்சங்க பழைய நிர்வாகிகள்,

நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை எஸ்பிஐ...

May 1, 2014

ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார்

திருச்சியில் நடந்த தேர்தல் கருத்துப் பரப்புதல் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அ.தி.மு.க.வில் இணைந்தார்.

திருச்சி பொன்மலை ஜி. கார்னர் ரெயில்வே திடலில் நேற்று அ.தி.மு.க. தேர்தல கருத்துப் பரப்புதல்...

May 1, 2014

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பதைத் தொடர வேண்டும்: ஒபாமா

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பதைத் தொடர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் பிரிட்டன் தொடர்ந்து அங்கம் வகிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொதுவாக்கெடுப்பு, அந்த...

May 1, 2014

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்துள்ள படம், 24

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்துள்ள படம், 24.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோ...