பெங்களூர் நகரின் முதல் பெண் டாக்சி ஓட்டுநரும் உபேர் இந்தியா கால் டாக்சி நிறுவனத்தின் முதல் பெண் ஓட்டுநருமான பாரதி பெங்களூரில் மரணம் அடைந்தார்.
தூக்கில் தொங்கிய...
வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.13 ஆயிரம் கோடி கருப்புப் பணத்தை நடுவண் அரசு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2011ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையான காலத்தில் வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்ட தொகை இதுவாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகினால் தனிநாடாக செயல்பட நேரிடும் என்று ஸ்காட்லாந்து எச்சரித்துள்ளது. கடந்த வாரம் நடந்த பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தனர். ஆனால்...
2005 முதல் 2016 வரை கட்சி நிதி, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் என ரூ.500 கோடிக்கு மேல் பணம் கிடைத்தது. அது எல்லாம் எங்கே போனது? என கேட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 14 மாவட்ட செயலாளர்கள் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அமெரிக்க நிறுவனம், ‘தனிச்சிறப்பு மிக்க அரசியல் தலைவர்’ என்ற விருதை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியின் முகநூல்...
தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவுக்கு ராஜினாமா கடிதத்தை இளங்கோவன் ஏற்கனவே அனுப்பிவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான பொருளாதாரம், திட்டமிட்ட அரசின் சீர்திருத்தங்கள் ஆகிய இரண்டும் இருப்பதால் எந்தவொரு பெரிய மாற்றத்தையும் இந்தியா தாங்கும் என்று நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் ஆகிய இருவரும்...
சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் அதிகாலையில் பயணிகள் கூட்டத்துக்கு நடுவே இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
தொடர்வண்டி நிலையத்தில் பலரும் பார்க்கும்படி இளம் பெண்ணை கொலை செய்த...
ஓகம் பயிற்சி மேற்கொண்டால் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.
சர்வதேச ஓகம்நாளைக் கொண்டாட முயற்சி...