நடிகர் ரஜினி நடித்த, கபாலி படம் வெளியான ஒரே நாளில், 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது.
நடிகர் ரஜினி நடிக்க, ரஞ்சித் இயக்கிய படம், கபாலி.
நேற்று முன்தினம், உலகம் முழுக்க, 50 நாடுகளில், 6,500 திரையரங்குகளில் வெளியானது. அமெரிக்காவில், 480; மலேஷியாவில், 490; வளைகுடா...