May 1, 2014

உயிர் தப்பினார் டிரம்ப்: துப்பாக்கியுடன் டிரம்ப் மீது பாய வந்த மர்ம நபர் கைது

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது மர்ம நபர் தாக்குதல் நடத்த பாய்ந்தார். உடனே சுதாரித்த அவரது பாதுகாவலர்கள் டிரம்பை பாதுகாப்பாக அழைத்துகொண்டு சென்றனர். இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ஒரு...
May 1, 2014

புலியைத் தன்மீது ஏவிவிட பிரதமர் புலிக்கு பயிற்சியா? அரவிந்த் கெஜ்ரிவால்

செல்பிக்களுக்கு போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி வனவிலங்கு காப்பகத்தில் கூண்டுக்குள் அடைபட்டிருக்கும் புலியை படம் பிடிப்பதற்காக கேமராவுக்கு கோணம் பார்க்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம்...
May 1, 2014

ஜெ. வீடு திரும்புவது இனி அவர் கையில்! - அப்போலோவின் தலைவர் பிரதாப் ரெட்டி

செப்டம்பர் மாதத்தின் ஒரு நள்ளிரவில், திடீரென்று அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவருக்கு என்ன நோய்... எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். என்னமாதிரியான சிகிச்சை தரப்படுகிறது? உள்ளிட்ட அனைத்துமே கேள்விக்குறியாக...
May 1, 2014

சிலவகை பேசிகளில் டிசம்பர்-31க்கு மேல் கட்செவிஅஞ்சல் சேவை செயல்படாது

சிம்பியான் இயங்குதளம் கொண்ட நோக்கியா பேசிகள் மற்றும் ஆண்ட்ராய்டு 2.1 மற்றும் ஆண்ட்ராய்டு 2.2 ஆகிய பேசிகளில் கட்செவிஅஞ்சல் சேவை டிசம்பர் 31-ம் தேதியுடன் துண்டிக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கட்செவிஅஞ்சல் (வாட்ஸ்-அப்) அரட்டைச் சேவையை உலகளவில் அதிகம் பேர்...
May 1, 2014

பாகிஸ்தானின் நிர்ப்பந்தத்தால், 8இந்திய தூதரக அதிகாரிகள் திருப்பியழைப்பு

பாகிஸ்தானின் நிர்ப்பந்தத்தால், இஸ்லாமாபாத்தில் இருந்து 8 இந்திய தூதரக அதிகாரிகளை வாபஸ் பெற இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவில் உளவு வேலை பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெக்மூத் அக்தர் என்பவரை இந்தியா சமீபத்தில் வெளியேற்றியது. அதற்கு பதிலடியாக,...
May 1, 2014

மீண்டும் ஒரு சவுதி அரசருக்கு கடுமையான தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் தற்போது ஆளும் அரச குடும்பத்தின் இளவரசருக்கு, சிறையில் கடுமையான சாட்டையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட சவுதி அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண...
May 1, 2014

அமெரிக்க அதிபர் தேர்தலில் திடீர் திருப்பமாக ஹிலாரியை விட டிரம்ப் முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தலில் கடைசி நேரத்தில் திடீர் திருப்பமாக ஹிலாரியை விட டிரம்ப் முன்னிலை வகிக்கிறார். இந்நிலையில் டிரம்ப் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் என்று ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டிஉள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் 8-ந் தேதி...
May 1, 2014

மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம், இன்று வெடி வைத்து தகர்ப்பு

மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் உள்ள 11 மாடி கட்டிடம், இன்று பகல் 2 மணியளவில் நவீன தொழில்நுட்பத்தில் வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். போக்குவரத்து மாற்றப்படுகிறது. சென்னை போரூரை அடுத்த...
May 1, 2014

இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள்

இந்தியாவில் மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நாள் நாட்டின் பல பகுதிகளில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி...