பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். மோடியின்; இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரும்ப பெறக் கோரியும் எதிர்க்கட்சிகள் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடுவண்...