May 1, 2014

சேலம் இரும்பாலையைத் தனியாருக்குத் தாரை வார்க்க நடுவண் அரசு ஒப்புதல்

நாட்டின் மகாரத்தினமாக போற்றப்பட்ட மிகப் பெரிய இரும்பாலையின் சகாப்தம், தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி தனியாரின் கைகளுக்குத் தாரை வார்க்கப்படுகிறது. நடுவண் உருக்குத் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய், நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதில் தமிழக...
May 1, 2014

அமெரிக்காவிலேயே ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் தகவல் நுட்ப நிறுவனங்கள்

புதிய அதிபராகவிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இந்திய தகவல் நுட்ப நிறுவனங்களை வாழவைக்கும் எச்1பி விசா நடவடிக்கைகள் மீது கடும் கட்டுப்பாடுகள் வரும் என்ற அச்சத்தினால் அமெரிக்காவில் கல்லூரி வளாகங்களில் நேர்காணல்கள் நடத்தி ஊழியர்கள் தேர்வில் இந்திய தகவல் நுட்ப...
May 1, 2014

ஏ.டி.எம். மற்றும் வங்கிகள் மூலம், ரூ144கோடி கள்ள நோட்டுக்கள் விநியோகம்

கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுவதிலும் உள்ள ஏ.டி.எம்.,கள் மற்றும் வங்கிகள் மூலம், ரூ144 கோடி மதிப்பிற்குரிய 19 லட்சம் கள்ள நோட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் வாயிலாக...
May 1, 2014

முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை

ரூபாய் தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடுவண் அரசு எடுத்த இந்த நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இதனால் நாடாளுமன்ற...
May 1, 2014

நடுவண் அரசின் பொறுப்பற்ற செயல்முறைகளைக் கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்

அதிக மதிப்புடைய ரூபாய் தாள்களை திரும்பப் பெறுவதில் நடுவண் அரசின் பொறுப்பற்ற செயல்முறைகளைக் கண்டித்து நாடு முழுவதும் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,...
May 1, 2014

ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கியூபா நாட்டின் பிரதமராகவும், அதிபராகவும் பணியாற்றிய ஃபிடல் காஸ்ட்ரோ உடல் நலம் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். புரட்சித் தலைவர்,...
May 1, 2014

நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலைச் சந்திக்க பிரதமர் மோடி தயாரா: மாயாவதி

ரூபாய் நோட்டு திரும்பப் பெறுதல் விவகாரத்தில் பொதுமக்களின் கருத்தை அறிய, நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு புதிய தேர்தலை சந்திக்க பிரதமர் மோடி தயாரா? என மாயாவதி சவால்விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்ததாவது:...
May 1, 2014

ரூ.500, 1000 தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ரூ.1.28 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

ரூபாய் தாள்கள் விவகாரத்தில் நடுவண் அரசு எடுத்த முடிவை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் இன்று ஒரு படி மேலே சென்று, பிரதமர் மோடி மோசமான அரசியல்வாதி எனவும் பொய்களைப் பரப்புகிறார் என்றும் கடுமையாக விமர்சித்தது பரபரப்பை...
May 1, 2014

இந்தியாவின் முதல் பட்டுவாடா வங்கிச் சேவையை ஏர்டெல் சோதனை வடிவில் தொடங்கியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் ஏர்டெல் உள்ளிட்ட 11 தனியார் நிறுவனங்களுக்குப் பணப்பட்டுவாடா வங்கிச் சேவையைத் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது. பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தற்போது, வாலட் மற்றும் ஏர்டெல் மணி சேவைகளை வழங்கிவருகிறது. இதனைத் தொடர்ந்து, தற்போது...