May 1, 2014

சமையல் எரிவாயு உருளை விலையை இணையவழியில் செலுத்துவோருக்கு ரூ.5 சலுகை

சமையல் எரிவாயு உருளை nullவிலையை இணையவழியில் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, சமையல் எரிவாயு உருளை விலையில் ரூ.5 சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ...

May 1, 2014

பொங்கலுக்கு முன் முதல்வர் பதவி ஏற்கிறார் சசிகலா

பொங்கலுக்கு முன்பாகவே முதல்வர் பதவியை ஏற்பார் சசிகலா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார். அவருக்கு மோடி அரசின்...

May 1, 2014

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்

சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி சல்லிக்கட்டு உரிமை மீட்பு அமைப்பு சார்பில் டெல்லியில், உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது.

      சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தலைநகர்...

May 1, 2014

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களைச் சுமந்துச் சென்று 4,000 கிமீ தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமைகொண்ட அக்னி-4 ஏவுகணை திங்கட்கிழமை ஒடிசா கடலோரப் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

May 1, 2014

அதிமுக.வின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிக்கக்கூடாது என்று கோரிய மனு

அதிமுக.வில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வரா திலகன் ஆகியோர், அதிமுக.வின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நடராஜனை நியமிக்கக்கூடாது. மேலும் அதற்கென அதிமுகவின் விதிகளிலும் எந்தவித திருத்தமும்...

May 1, 2014

நம்மாழ்வாருக்கு தஞ்சையில் சிலை வைக்க வேண்டும்: வைகோ

நம்மாழ்வாருக்கு சிலை வைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மேல்நாட்டு விவசாய முறையை கடுமையாக எதிர்த்துப் போராடிய இயற்கை வேளாண் விஞ்ஞானி...

May 1, 2014

விவசாயிகளுக்கு இழப்பீடு தேவை: வைகோ

தமிழகத்தில் சனிக்கிழமை வரை 79 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் உதவித் தொகை...

May 1, 2014

செயலலிதா மரணம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கருத்து ஏற்புடையதல்ல: வைகோ

செயலலிதா மரணம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதனின் கருத்து ஏற்புடையதல்ல; அவரது பேச்சு பல நீதியரசர்களின் மனதைக் காயப்படுத்தியிருக்கிறது என மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம் சாட்டினார்.

May 1, 2014

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது நடுவண் அரசின் கடமை: வாசன்

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது நடுவண் அரசின் கடமையாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

     இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,