May 1, 2014

கிண்டல் வாசகங்களோடு, எஸ்.பி.ஐ ஏடிஎம்மில் வந்து விழுந்த 2000 போலி ரூபாய் தாள்கள்

டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் ரூ.2000 போலி ரூபாய் தாள்கள் வந்ததோடு அதில் ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக குழந்தைகள் வங்கி என்று அச்சடிக்கப்பட்டிருந்ததை அடுத்த பரபரப்பு நிலவியது.

May 1, 2014

நெடுவாசல் கரிமச்சேர்மம் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புப் பேரணி

தகவல் தொழல்நுட்ப துறை ஊழியர்கள், நெடுவாசல் கரிமச்சேர்மம் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில்; பேரணி நடத்தினர்.

               ...

May 1, 2014

விரைவில் தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம்

நடுவண் அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

May 1, 2014

இலங்கை வறட்சிக்கு இந்தியா உடனடி உதவி: 100 மெட்ரிக் டன் அரிசி, 3 தண்ணீர் வண்டிகள் நன்கொடை

இலங்கையில் ஏற்பட்டுள்ள வறட்சியை சமாளிக்க இந்தியா சார்பில் மூன்று தண்ணீர் வண்டிகள், 100 மெட்ரிக் டன் அரிசி ஆகியவை நன்கொடையாக வழங்கப்படவுள்ளது.

     இலங்கை தலைநகர் கொழும்புக்கு மூன்று நாள் அரசு முறைப்...

May 1, 2014

சுற்றுச்சூழல் விதி மீறல் புகாரில் ஈஷா யோகா மையம்; விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை பிப்ரவரி 24ஆம் தேதியன்று திறப்பதற்காக இந்தியப் பிரதமர் வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த...

May 1, 2014

பிரதமர் மோடி கோவை வருகையை ஒட்டி மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து தீவிர தேடுதல் வேட்டை

பிரதமர் மோடி கோவை வருகையை ஒட்டி மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் நக்சல் தடுப்புப் பிரிவுனர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ...

May 1, 2014

பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்த சிங்கள ராணுவம்

இலங்கையில் தமிழ்ப் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்கள ராணுவத்தினரை தண்டிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

     விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்...

May 1, 2014

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த புதிய கட்டண விவரங்கள் அறிவிப்பு

ஜியோ வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த புதிய கட்டண விவரங்களை, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிர்வாகி முகேஷ் அம்பானி இன்று அறிவித்தார்.

     செய்தியாளர்களிடம் பேசிய முகேஷ் அம்பானி, அனைத்து ஜியோ...

May 1, 2014

பன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்!

மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் செய்யத் துணியாத செயலை, முதல்முறையாகப் பதவியேற்ற பழனிசாமி செய்துவிட்டார்’ என்று சிலாகித்துப் பேசுகிறார்கள் அ.தி.மு.க-வின் முன்னணியினர்.

     பெரியகுளம்...