May 1, 2014

ஹைட்ரோ கார்பன் திட்டம்- விளக்கம்.

கெய்ட் எரிவாயு திட்டம், மீத்தேன் திட்டம் என ஏதாவது ஒரு பெயரில் தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி நடைபெற்று வருகிறது.

     தமிழக விளைநிலங்களை பாலைவனமாக்கும் படுபாதக செயலில் நடுவண் அரசு தொடர்ந்து தீவிரமாக...

May 1, 2014

பேரறிவாளன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி; பலத்த காவல்துறை பாதுகாப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

      ராஜீவ் காந்தி...

May 1, 2014

தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய 106 பக்க மனு ஒன்றை பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தமிழக பிரச்சினைகள், திட்டங்கள் குறித்து பிரதமரை சந்தித்து பேசுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றார். அவருடன் அதிகாரிகள் குழுவினரும் சென்றனர்.

     எடப்பாடி...

May 1, 2014

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (பிப். 28) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டும்,

வங்கித்துறையில் நடுவண்...

May 1, 2014

செயலலிதாவின் புகைப்படம் தொடர்பான வழக்கு: தமிழக அரசுக்கு அறிக்கை

முன்னாள் தமிழக முதல்வர் செயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களிலிருந்து அகற்ற கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு இன்று திங்கள்கிழமை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

     திமுக சட்டமன்ற உறுப்பினரான ஜெ.அன்பழகன்...

May 1, 2014

ஏப்ரல் 1 முதல் ரோமிங் கட்டணம் ரத்து: ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் அதிரடி

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

     ஜியோ வருகைக்குப்பின் தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடபோன்,...

May 1, 2014

சல்லிக்கட்டு வேண்டும்; இயற்கை எரிவாயுத் திட்டம் வேண்டாம். பாரம்பரியம் காக்கும் இளைஞர் போராட்டங்கள்

கடந்த மாதம் முழுவதும் சல்லிக்கட்டு வேண்டும் என வாடிவாசலுக்காக போராடிய தமிழக மக்கள், தற்போது இயற்கை எரிவாயுத் திட்டம் வேண்டாம் என நெடுவாசல் முன் தமிழகத்தை காக்க போராடி வருகின்றனர்.

     இந்தக்...

May 1, 2014

ராணுவ ஆள்சேர்ப்பு எழுத்துத் தேர்வு ரத்து

இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு ஆள் சேர்ப்பதற்கான தேர்வின் வினாத்தாள் மும்பையில் வெளியானதை தொடர்ந்து, காம்டீ, நாக்பூர், அகமத் நகர், அகமதாபாத், கோவா மற்றும் கிர்கீ உள்ளிட்ட மையங்களில்  நடைப்பெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக...

May 1, 2014

குடியரசுத் தலைவர் வேட்பாளர்: அத்வானிக்கு மீண்டும் அல்வா!

 

     குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் முரளி மனோகர் ஜோசி அல்லது சுஷ்மா சிவராஜை வேட்பாளராக நிறுத்த பாஜக பரிசீலித்து வருகிறது.

     பாஜக மூத்த...