May 1, 2014

தமிழக மீனவனின் ஓட்டு தேவை; உயிர் தலையாயதில்லையா? சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக மீனவனின் வாக்கு தேவை. ஆனால் அவனது உயிர் தலையாயதில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

     தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு திட்டமிட்டு இந்த துப்பாக்கிச்...

May 1, 2014

ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலை

ராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்சோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து புதுக்கோட்டையில் செகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

May 1, 2014

செயலலிதா சிகிச்சை அறிக்கை தாக்கல்

மறைந்த முன்னாள் முதல்வர் செயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைபற்றிய விரிவான அறிக்கையை, எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசு, செயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றிய அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நேற்று கேட்டிருந்தது. இதைத்...

May 1, 2014

வேதனை அளிக்கிறது! மோடி மீது எடப்பாடி பழனிசாமி அதிருப்தி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்திருக்கிறார்

     கடந்த 2 நாட்களாக தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

May 1, 2014

நெடுவாசல் போராட்டம்: வெற்றுச் சமாதானம் பேச வந்த ஹெச்.ராஜாவுக்கு கடும் எதிர்ப்பு

நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே வெற்றுச்  சமாதானம் பேச வந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

     ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக...

May 1, 2014

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதால் மாநிலங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை இழக்கும்

ஜூலை 1ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு அமலுக்கு வருகிறது!

     நடுவண் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸ், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும்...

May 1, 2014

உலகத் தலைவர்களின் சம்பளங்கள்.

சம்பளம் மட்டும் இல்லாமல் குடியரசுத்;தலைவர்களும், பிரதமர்களும் வரி, இலவசம் என பல சலுகைகளை தங்களது பதவி காலத்தில் அனுபவிக்கின்றனர்.

     அமெரிக்க குடியரசுத்;தலைவர் தேர்தலில் வென்ற டொனால்டு டிரம்ப் தனக்கு...

May 1, 2014

ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பாதியாகக் குறையும்.

வெறும் இலவயங்கள் மூலமாக மட்டுமே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய தொலைத்தொடர்புச் சேவைப் பிரிவான ஜியோ சுமார் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்று அசத்தியுள்ளது.

     இந்நிலையில் மார்ச் 31ஆம்...

May 1, 2014

நெடுவாசல் போர்க்குரல் ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டட்டும்

ஒவ்வொன்றையும் போராடி மீட்க வேண்டிய, பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய இக்கட்டில் தள்ளப்பட்டு நிற்கிறோம் தமிழர்கள்.

சல்லிக்கட்டு நமது பாரம்பரியம், கலாச்சாரம் என்றால் நெடுவாசல் நமது வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக...