இன்று 21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜய்யின் தீபாவளிப் படமான மெர்சல் தணிக்கை நேற்று முடிந்தது. யு சான்று கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், இந்தப் படத்துக்கு யு ஏ சான்று கிடைத்துள்ளது. விஜய் - சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா,...
சிறைவிடுப்பில் வெளியே வந்துள்ள சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீட்டிற்கு வந்தடைந்தார்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னம், கட்சி பெயருக்கு சசிகலா, பன்னீர் ஆகிய இரு அணியினரும் உரிமை கோரியதால் சின்னம், கட்சி பெயரை தேர்தல் ஆணையம் முடக்கி...
அபினவ் பாரத் அமைப்பின் அறங்காவலரும், ஆய்வாளருமான பங்கஜ் பத்னிஸ் மும்பை உயர் அறங்கூற்று மன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்தார். மகாத்மா காந்தி கொலை மற்றும் அதன் பின்னணியில் சதி உள்ளதாகவும்,...
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் தொழில்முறை சிப்பாய்களும், மற்ற ராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம்...
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு இறுதி விசாரணை நடத்த உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு அணியினரும்...
குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடந்த மதக்கலவரங்களில் மோடி குற்றவாளி இல்லை என்று குஜராத் கீழமை அறங்கூற்றுமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை குஜராத் உயர்அறங்கூற்று...
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை முதல் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதில் முதல் முறையாக இந்தியா பங்கேற்க உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியை முதல் முறையாக இந்திய நடத்த உள்ளது. உலகக்கோப்பையை நடத்தும் நாடு என்ற...