May 1, 2014

85மொழிகளில் பாடல்களைப் பாடிவரும் இந்திய சிறுமி கின்னஸ் சாதனைக்கும் முயல்கிறார்

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் நிலை படித்து வரும் மாணவி, 12அகவை சுசேதா சதீஷ். இந்தியர். இவரது பூர்வீகம், கேரளா.

May 1, 2014

சோதனையைச் சாதனையென்று பீற்றிக் கொள்ளும் மோடி: திருமாவளவன்

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆந்திராவில் நடைபெறும் சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.

May 1, 2014

விமானம், தொடர்வண்டிகள் ரத்து செய்யுமளவிற்கு டில்லியில் காற்று மாசு

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் அளவு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது.

May 1, 2014

நடுவண் அரசின் அடுத்த மக்கள் விரோத நடவடிக்கை

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முட்டை ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை நடுவண் அரசு ரத்து செய்ததால் முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

May 1, 2014

தினகரன் வீட்டுக் கற்கண்டையும் வைரமாக்கும் மந்திரவாதி மோடியாம்

25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சசிகலாவின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், தினகரன் திருவண்ணாமலை வந்தார்.

May 1, 2014

கமலின் திறமை அடித்தட்டு மக்களுக்கே புரியும்! மேல்தட்டு மக்களால் எடை போட முடியாது

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கமல் தீவிர அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். ஏற்கெனவே ஒருமுறை கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டுமென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கமலை...

May 1, 2014

மோடி, காங்கிரஸ் இல்லாத, தமிழக அரசியல் மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் நடுவண் அரசுக்கு முயலும் கமல்!

24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மறைவு மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் முதுமை ஆகியவற்றின் காரணமாகத் தமிழக அரசியல் தற்போது சூடுபிடித்துள்ளது.

May 1, 2014

உலகம் சுற்றும் மோடிதாத்தாவின் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு நாள் குறித்தாயிற்று

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தலைமை அமைச்சர் மோடி, வரும் 26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 (12.11.2017) டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா செல்கிறார். அங்கு நடைபெறும்...

May 1, 2014

கர்நாடகாவில் ஓட்டுநர் இன்றி ஓடத் தொடங்கிய தொடர்வண்டி எஞ்சின்

23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119:; கர்நாடகாவில் வாதி என்ற தொடர்வண்டி நிலையத்தில் இருந்த டீசல் தொடர்வண்டியின் எஞ்சின் ஒன்று தொழிலாளி செய்த தவறு காரணமாக தானாக ஓடத் தொடங்கி இருக்கிறது....