May 1, 2014

இரண்டாவது T20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் மோதிய இரண்டாவது T20 போட்டி செஞ்சூரியனில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் தசைபிடிப்பால் அவதிப்படும் பும்ரா நீக்கப்பட்டு, ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்....

May 1, 2014

மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள்

10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யத்தில் பல்வேறு துறை சார்ந்த நபர்களை அக்கட்சியின் உயர்மட்டக்குழுவாக அறிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்று புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இதையடுத்து கட்சியின்...

May 1, 2014

உணர்ச்சிகரமான தகவல்கள் ஏதும், கமல் அறிவிப்பில் இப்போதைக்கு இல்லை

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை கமல் இன்று தொடங்கினார். கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கமல்...

May 1, 2014

கமல் அறிவிப்பு! கட்சி, மக்கள் நீதி மய்யம். கொடி, ஆறு கைகள் இணைந்த வெள்ளை நிறக் கொடி

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கட்சிப் பெயர் அறிவிப்புக்குப் பிறகு கமல் பேச்சு

இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒருநாள் கொண்டாட்டம் அல்ல என்று கமல்ஹாசன் பேசினார்.

கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று ராமேசுவரத்தில் இருந்து தொடங்கியுள்ளார்....

May 1, 2014

வந்துவிட்டது ஆப்பு! என்னுடைய செல்பேசி எண்ணை நான் மாற்றிக் கொண்டதே இல்லையெனும் பெருமைக்கும்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: என்னுடைய செல்பேசி எண்ணை நான் மாற்றிக் கொண்டதே இல்லை. நான் அவ்வளவு நேர்மையானவன் என்று இனி யாரும் பெருமைபட்டுக் கொள்ள முடியாது. நம்முடைய மரபை ஊத்தி மூடுவதற்கென்றேதான் மோடியை தேடிப் பிடித்து ஆட்சியைக் கையில் கொடுத்திருக்கிறோமே....

May 1, 2014

பராக்! பராக்! பராக்! கட்சி பெயர், கொடி, கொள்கைகளை கமல்ஹாசன் இன்று அறிவிக்கிறார்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை மதுரையில் நடைபெறும் பிரமாண்ட கூட்டத்தில் கமல்ஹாசன் இன்று அறிவிக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொடி,...

May 1, 2014

முன்பு நச் வசனங்கள் பேசி கோட்டை விட்டவர்தான் அப்பா! இப்போது மகர்! காகிதப் பூக்கள் மணக்காதாம்

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக அரசியலில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலர்ந்தாலும், அவை மணக்காது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அண்ணா அறிவாலயத்தில் இதுவரை 22 மாநகர் மற்றும்...

May 1, 2014

நிலக்கரி உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க முடிவு செய்துள்ளதாம் மோடிஅரசு

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த சில ஆணடுகளாக நிலக்கரி உற்பத்தியில் பல்வேறு மாற்றங்களை நடுவண் அரசு அறிவித்து வரும் நிலையில், தற்போது நிலக்கரி உற்பத்தியைத் தனியார் நிறுவனங்களுக்கு தரைவார்க்க முடிவு செய்துள்ளது. இது சுரங்க துறையில் இருக்கும் சில தனியார்...

May 1, 2014

ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி எண்ணம் நடுவண் அரசுக்கு இல்லை: அறங்கூற்றுமன்றத்தில் வழக்கறிஞர்

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யும் எண்ணம் இல்லை என்று மதுரை உயர் அறங்கூற்று மன்றக் கிளையில் நடுவண் அரசு தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில்...