22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பத்தூரில் பெரியார் சிலையை ஹிந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனைப் பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.
தமிழகத்தில் பெரியார் சிலையைத்...
இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, மலேசியா, இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்து ஆகிய ஆறு நாடுகள் விளையாடும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அர்ஜென்டினாவை எதிர்கொண்டது. இதில் 2-3...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டு கால மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி வீழ்ச்சி அடைந்தது. பா.ஜ.க அங்கு ஆட்சி அமைக்க உள்ளதைத் தொடர்ந்து தலைநகர் அகர்தலாவில் பா.ஜ.க-வினர் வன்முறையைக் கையிலெடுத்துள்ளனர். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 இன்று திரிபூராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார். எச்.ராஜாவின் வன்முறை பதிவு சர்ச்சையை...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நடுவண் மோடி அரசை வலியுறுத்தி அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காவிரி விவகாரத்தில் உச்சஅறங்கூற்றுமன்றம்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர் அகற்றியுள்ளனர். திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நீண்ட காலம் ஆட்சி செய்த இடதுசாரிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு காசுக்களத்தில் இருந்து மற்றொரு காசுக்களத்திற்கு பணம் அனுப்பும் வசதி அடுத்த மாதத்தில் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்கு, இது சவாலான இலக்காக...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் யேவ்லே டீ ஹவுஸ் நிறுவனர், மாதமொன்றிற்கு ரூ. 12 லட்சம் வருமானம் ஈட்டி வருகிறாராம். செய்தி இதழ்கள் புகழாரம்! இந்த நிறுவனம், தற்போது புனேயின் புதிய அடையாளமாகவும்...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கியது. உலகில் எத்தனையோ திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டாலும், அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்குத்தான் இன்று வரை பெரும் மதிப்பும் எதிர்ப்பார்ப்பும்...