May 1, 2014

இந்தியத் தலைமை அமைச்சருக்கு, கூடுதல் வசதியுள்ள வேறு புதிய தனி விமானம் வாங்க முடிவு

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியத் தலைமை அமைச்சருக்கென சொந்தமான தனி விமானம் ஒதுக்க நடுவண் அரசு முடிவு செய்து இருக்கிறது. அதேபோல் இந்திய குடியரசு தலைவர், மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஆகியோருக்கும் தனியாக விமானம் வாங்கப்படுகிறது. 

ஏற்கனவே இவர்கள்...

May 1, 2014

வென்றது! ஆளும் பாஜக அரசை பணியவைத்து மும்பை உழவர்கள் போராட்டம்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பயிர்க் கடன் தள்ளுபடி, மானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உழவர்கள் மும்பையைக் குலுங்கவைத்த சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது.

உழவர்கள் முன்வைத்த பெரும்பாலான...

May 1, 2014

மெரீனா தமிழர் வரலாற்றுப் போராட்டத்தை, மும்பையில் முன்னெடுத்த உழவர்கள்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மகாராஷ்டிரா மாநிலத்தில் வேளாண்பெருமக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்துள்ளது. 

இதையடுத்து நாசிக்கில் இருந்து...

May 1, 2014

முத்தரப்பு டி20: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

இலங்கையின் 70 வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா பங்குபெறும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. மேலும் நேற்று நடைபெற்ற ஆட்டம் மழை மற்றும் மோசமான...

May 1, 2014

ராகுல் கடும் தாக்கு! நீரவ் மோடி மோசடியில் ஜேட்லியின் வழக்கறிஞர் மகளுக்கு பெருந்தொகை கைமாறியுள்ளது.

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தனது மகளைக் காப்பாற்றவே பஞ்சாப் வங்கி விவகாரத்தில் நடுவண் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கீச்சுப் பக்கத்தில்...

May 1, 2014

தமிழ்த் திரையுலகம் சந்தித்து வரும் சிக்கலில், எண்ணிமக் கட்டண உயர்வே மிகுந்த பாதிப்புக்குரியதாம்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் திரையுலகம் தற்போது பயங்கர சிக்கலில் உள்ளது. ஒருபக்கம் இணையவழித் திருட்டு பிரச்சனை, படம் வெளியீடு ஆன அன்றே இணையத்;தில் படம் வெளிவந்துவிடுகிறது, இன்னொரு பக்கம்  சமூக வலைதளக் கூலித் திறனாய்வாளர்கள். காசு கொடுக்காவிட்டால்...

May 1, 2014

மோதுங்கடா பார்க்கலாம்! இதுதாண்டா நடுவண் அரசு கல்வி வாரியக் கல்வித்திட்டம்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசு கல்வி வாரிய 6ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாளில் வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று கேட்கப்பட்டுள்ள கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

வர்ணாசிரமத்தின்படி கீழ் சாதி எது என்று மாணவர்கள் மனதில் சாதிய...

May 1, 2014

முதன்முறையாக தமிழரின் மெழுகு சிலை! லண்டன் அருங்காட்சியகத்தில்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர்...

May 1, 2014

குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது...