May 1, 2014

கண்ணியம் காத்த ரஜினியின் தூத்துக்குடி இரசிகர்கள்! ரஜினியைப் போல் அளப்பறை செய்யாமல்

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

வழக்கமாக ரஜினி படம் எனில் ரசிகர்கள் பட்டாசு, மேள தாளங்கள் என கொண்டாட்டங்களுடன், முதல் காட்சியை பார்ப்பது வழக்கம். ஆனால், ஸ்டெர்லைட்...

May 1, 2014

நீட் தேர்வோ, தமிழகத்தில் நடந்து வந்த நுழைவுத் தேர்வோ அறிவாற்றல் சோதிப்புக்கானதன்று

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வோ, தமிழகத்தில் நடந்து வந்த நுழைவுத் தேர்வோ அறிவாற்றல் சோதிப்புக்கானதன்று! எந்த அளவிற்கு அந்தப் பாடங்களில் மாணவர்கள் பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதை சோதிப்பதற்கான தேர்வு என்பதே உண்மை. 

அறிவாற்றால் என்பது...

May 1, 2014

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல்! ரஜனியின் அளப்பறை போல் இல்லாமல், கண்ணியம் காத்த விஜய்

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் பொதுமக்கள் அறவழிப் போராட்டத்தில் எந்த அதிகாரியின் உத்தரவும் இல்லாமல், தன்னிச்சையாக ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக திட்டமிட்டு பச்சை படுகொலை நடத்திய கொடூரன் மீனாட்சி நாதன் துப்பாக்கிச் சூட்டின்போது 13 பேர் உயிரிழந்தனர்....

May 1, 2014

தூத்துகுடி துப்பாக்கிச் சூட்டில் சதி அம்பலம்! தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டாராம் காவல் ஆய்வாளர்

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மேலதிகாரி உத்தரவின்றி தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடியில் தடையை மீறி நடந்த பேரணியில் பல...

May 1, 2014

கொண்டாடுவோம்! இன்று தமிழ் செம்மொழிநாள்! இந்திய ஒன்றிய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்த நாள்

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் இலக்கிய வளங்கள் செழுமை மிகுந்ததாக இருக்க வேண்டும். அது தனித்து இயங்கவல்ல மொழியாக இருக்க வேண்டும். மற்ற மொழிச்சார்பு அற்றதாக இருக்க வேண்டும். இந்த வரையறைகளை நிறைவு செய்யும்...

May 1, 2014

ஸ்டாலின் மனது வைத்தால் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கிடையாது!

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் பாஜகவிற்கு 75விழுக்காடு எதிர்ப்பு இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. பாஜகவின் அதிகார பலத்தில் கட்டமைக்கப் பட்ட அதிமுகவை வருகிற நாடளுமன்றத் தேர்தலில் வைப்புத் தொகை இழக்கச் செய்ய தமிழ் மக்கள் தயாராக...

May 1, 2014

இந்திரா மூட்டிய தீயில் மோடி குளிர்காய்கிற முயற்சிதான் நீட்

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விடுதலை கட்சிகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று நீட் தேர்வுகளுக்கான...

May 1, 2014

பாஜக தேர்தல் வியூகம்! அரசியல் எதிரிகளை அந்நிய நாடுகளின் சதிகளோடு தொடர்பு படுத்தி வீழ்த்தும் முயற்சி

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, பாஜகவை வீழ்த்த நினைக்கும் அரசியல் கட்சிகளின்  செயல்பாடுகளை  அந்நிய நாடுகளின் சதிகளோடு தொடர்பு படுத்தி வீழ்த்தும் சோதனை முயற்சிகளுக்காக சிலரை பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறதாம்...

May 1, 2014

இந்திய கால்பந்து வரலாற்றின் மறக்க முடியாத நாள் சுனில் சேத்ரியின் 100 வது போட்டி

நான்கு அணிகள் பங்கேற்கும் கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இத்தொடரின் மூன்றாவது போட்டியில் கென்யாவை நேற்று எதிர்கொண்டது இந்திய அணி. இப்போட்டியின் முதல்பாதி முழுவதுமே கனமழை பெய்ததால் எந்த அணி வீரர்களும் ஒரு கோல் கூட...