May 1, 2014

நெகிழி ரூபாய் பயன்பாட்டையும் நாணயங்கள் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும்! ரூபாய்தாள்களால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் தாள்களில் உள்ள அழுக்குகளால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் நடுவண் நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி,...

May 1, 2014

முதுநிலை பொறியியல் படிப்பில், 77 விழுக்காடு இடங்கள் காலியாக உள்ளதாக, அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்ணா பல்கலைக் கழக இணைப்பில் உள்ள பொறியியல்; கல்லூரிகளில், இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு முடிக்கும் மாணவர்கள், இளநிலை படிப்புக்கு அவர்கள் விரும்பும் சம்பளத்தில் வேலை கிடைக்காத போது முதுநிலை படிப்பில் சேருவார்கள்.

முதுநிலைப்...

May 1, 2014

குழந்தைகளுக்கெதிரான தொடரும்சதி! கொல்கத்தாவில் தோண்ட தோண்ட சடலங்கள்; 14 குழந்தைகளின் உடல்கள்

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொல்கத்தா, ஹரிதேவ்பூரில் கட்டிடம் கட்டுவதற்காக, நிலத்தைத் தோண்டும் போது, வரிசையாக 14 குழந்தைகளை எடுத்து இருக்கிறார்கள். இதில் சில சிறு சிறு கருக்களும் கூட இருந்துள்ளது. இதனால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதில்...

May 1, 2014

ஆதிக்க சமுதாயத்தின் அதிகாரத்திற்கான கட்சி பாஜக! கணவர்களை காக்க தனி ஆணையம் கேட்கும் பாஜக பாஉக்கள்

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சட்டங்களைத் தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர்...

May 1, 2014

தினகரன் எடப்பாடி இணைவுக்கான சூசகம் உள்ளீடாக! இடைத்தேர்தலுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் கூடாரம் காணாமல் போய்விடும்

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 இடைத்தேர்தல்களிலும் இராகிநகர் இடைத் தேர்தலை விட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிக ஓட்டு பெறும். அப்போது பன்னீர் செல்வம் கூடாரம் இல்லாமல் போய்விடும் என்று தினகரன் கூறி ஒரு சூட்சம செய்தியை கோடிட்டுக்...

May 1, 2014

பொறுப்பற்ற தன்மைக்காக! நடுவண் அரசுக்குக் கண்டனம், வருமான வரித்துறைக்கு ரூ1000000 அபராதம். அறங்கூற்றுமன்றம் நடவடிக்கை

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் என்பது உத்தரப் பிரதேச நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் உள்ள அமைப்பாகும்.

இந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம், வருமானவரிச்...

May 1, 2014

அப்படா இனி குரங்குகள் பிரச்சனை தீர்ந்தது! ஆதித்தியாநாத்தின் அபார யோசனை; இந்தியாவின் ஒயர்ந்த விருது எதாவது தரலாம்

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யோகி அதித்யநாத் மதுராவுக்கு சென்றிருந்தார். அங்கு பிருந்தாவனில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார். அப்போது மதுராவில் வசிப்பவர்கள் முதல்வரிடம் ஒரு வித்தியாசமான புகாரை கொண்டு வந்தனர். அதாவது, 'என்ன செய்தாலும் இந்த...

May 1, 2014

இமைக்கா நொடிகள் தடை தாண்டி வெளியீடு; வசூல் கொழிப்பு! நயன்தாரா பெருந்தன்மை

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நயன்தாரா, அதர்வா நடிப்பில் முந்தாநாள் திரைக்கு வந்த படம் இமைக்கா நொடிகள். இப்படம் வியாழக்கிழமையே வருவதாக இருந்து பிறகு வெள்ளிக் கிழமை திரைக்கு வந்தது. இந்த படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்...

May 1, 2014

இந்தியாவிற்கு ரூ.21000000000 வருவாய் இழப்பு கடந்த 4ஆண்டுகளில்! 16000 மணி நேரம் இணைய சேவை முடக்கப்பட்டதால்

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு காரணங்களால் இணைய சேவையை முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடம் பிடித்துள்ளது.

உலகம் முழுக்க இணையம் வேகமாக வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அரபு புரட்சிக்கும் கூட இணையம்தான்...