May 1, 2014

ஏன்? நாட்டின் முதன்மை புலனாய்வுக் கழகமாக, பெருமை பீற்றிக் கொள்கிற நடுவண் குற்றப் புலனாய்வுத்துறையிலேயே இலஞ்சம்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொழிலதிபர் மொயின் குரேசி தொடர்பான ஒரு வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது, முதல் தகவல் அறிக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத்துறையால் பதிவு...

May 1, 2014

சீனா சாதனை! கடல் மீது கட்டப்பட்ட உலகின் நீளமான பாலம். புதன் கிழமை திறப்பு விழா

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீனா தற்போது உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் அந்த நாட்டின் வளர்ச்சிக்கு கட்டுமான துறை மிக முக்கியமான காரணமாக உருவெடுத்து இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக சீனாவில் உலகிலேயே நீளமான பாலம்...

May 1, 2014

சின்மயி! உங்களுக்கு பின்னால் நிறைய பேர் திரளுவார்கள். வைரமுத்துக்குப் பின்னால் ஒருவர் கூட வரமாட்டார்கள்.

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்மயி குற்றச்சாட்டு, பொதுமக்கள், குறிப்பாக தமிழ்மக்கள் யாரும் தடலடியாக தீர்ப்பு சொல்லி விட முடியாத குற்றச்சாட்டு. வேண்டுமானால் சின்மயிக்கு ஆதரவாக வைரமுத்து அவர்கள் மீது தவறு இருக்கக் கூடும் என்று ஆண்கள் மட்டும் சொல்லலாம். தமிழ்ப்...

May 1, 2014

அமிர்தசரஸ் தொடர்வண்டி விபத்து! தன்னிலை மறந்த விழாக் கொண்டாட்டம், திண்டாட்டமானது

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்றோடு முடிந்த பத்து நாட்கள் விழா, இந்தியா முழுவதும் கொண்டாடப் பட்டாலும் கொண்டாடப் படும் விதமும், கொண்டாட்டத்திற்கான காரணமும் வேறு வேறாக இருக்கின்றன. 

தமிழகம் தவிர்த்த, தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர்...

May 1, 2014

அறிஞர்கள் கவலை! மோடியின் ஆட்சியில் இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் கேவலப்பட்டு வரும் இந்தியப் பொருளாதாரம்

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் முதன்மை வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த கிழமை முழுக்க 74...

May 1, 2014

இராசராசசோழன் என்றாலே உலகமே கிடுகிடுக்கும், மாமன்னர் இராசராசசோழனின் 1033வது சதயஓரை விழா, இசையுடன் தொடங்கியது

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாமன்னன் இராசராச சோழனின் 1033 வது ஆண்டு சதயஓரை விழா மங்கள இசையுடன் தஞ்சை பெரியகோயிலில் தொடங்கியது

விழாவின் முதன்மை நிகழ்வாக, கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்ற சோழமரபின், இராசராச சோழன் என்றாலே உலகமே கிடுகிடுக்கும், தஞ்சை...

May 1, 2014

இளவல் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தமிழர் பெருமிதம்! தமிழக வீரர் பிரவீன் சித்திரைவேல்

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்திரைவேல் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். மூன்றாவது இளவல் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ் இல் நடைபெற்று வருகிறது. இதில் முத்தாண்டல் விளையாட்டில் பங்கேற்ற பிரவீன்...

May 1, 2014

சாதித்தது கேரளஅரசு! துணிச்சலாக ஐயப்பனை வழிபட முன்வந்த 26 அகவை கவிதாவுக்கு முழுப் பாதுகாப்பு; வழிபட்டார்

02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டபோதிலும் ஹிந்துத்துவா அமைப்புகள் பெண்கள் ஐயப்பனை தரிசிக்க செல்ல கூடாது என மிரட்டி வருகின்றன. ஆனால் உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை அமல்படுத்த உறுதியாக உள்ள கேரள அரசு...

May 1, 2014

மகளுக்கு தாய் கருப்பை கொடை

02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தற்போது சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதன் வரிசையில்,  கருப்பை மாற்று அறுவை சிகிச்சையும் மருத்துவ உலகில் செய்யப்படுகிறது.

குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட ஆண்டுகளாகக்...