May 1, 2014

அதிர்ச்சித் தகவல்! கடலில் விழுந்த விமானத்தில் பயணித்த 189 பேரும் இறந்திருக்கலாமாம்

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 13 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பை இழந்த விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.

இந்தோனேசியாவில் நேற்று காலை 189 பேருடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில்...

May 1, 2014

ராஜபக்சேவின் முதல் அறிவிப்பு! ரணிலிடம் உள்ள பாராளுமன்றத்தையும் தமிழ்க் கட்சிகள் வசம் உள்ள மாகாண அவையையும் மீட்க தேர்தல்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் அடாவடி தலைமை அமைச்சர் ராஜபக்சே, தனது முதல் அறிவிப்பாக பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் என்பதாக தெரிவித்துள்ளார். 

இலங்கை பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தலை கொண்டு வர வேண்டும். மேலும் இலங்கை மாகாண அவைத்...

May 1, 2014

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நான்காவது போட்டியில் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில்  டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். தவான் 38...

May 1, 2014

அடுத்த ஆங்கில ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்த ஆங்கில ஆண்டிற்கான தமிழக அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் 23 அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.
1.ஆங்கிலப் புத்தாண்டு. 2.பொங்கல் திருநாள். 3.திருவள்ளுவர் நாள். 4.உழவர் திருநாள்...

May 1, 2014

செல்பேசியைத் தட்டிவிட வேண்டிய தவறு, ஏன் நிகழ்ந்தது! சிவகுமார் விளக்கம்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தம்படம் எடுப்பது என்பது நீங்கள், உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, உதகை தொட்டபெட்டா போய் அதை உங்களுக்கு பின்னால் நிறுத்தி எடுக்கும் விவகாரம். அது தன்னுரிமை சார்ந்தது. அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஒரு பொது...

May 1, 2014

அதிபர் சிறிசேனா அவர்களே, உங்கள் முடிவு சட்ட விரோதமானது! பேரவைத்தலைவர் கரு ஜெயசூர்யா காட்டமான கடிதம்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிபர் சிறிசேனா, ராஜபக்சேயை தலைமை அமைச்சராக நியமித்து பிறப்பித்த உத்தரவை நாடாளுமன்ற பேரவைத் தலைவர் கரு ஜெயசூர்யா ஏற்க மறுத்துவிட்டார். இது தொடர்பாக அதிபர் சிறிசேனாவுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறப்பட்டு...

May 1, 2014

ஜப்பான் பயணத்தில் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி சாதனை! குச்சிகளை பயன்படுத்தி சாப்பிட கற்றுக்கொண்டார்

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜப்பான் சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை, அந்நாட்டின் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே நேற்று யமனாஷி நகரில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருக்கு இரவு நேர உணவு வழங்கி உபசரித்தார்.

வழக்கமாக...

May 1, 2014

5ஜி என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோமா! 2ஜி, 3ஜி, 4ஜியைக் கடந்து 5ஜி நிலைக்கு வந்திருக்கிறது உலகம்.

12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜி என்பது ஜெனரேசன் என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான 0ஜி அதாவது 0த தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக்...

May 1, 2014

தற்கொலைக்கான எந்த அடையாளமும் இல்லாத மரணம்! டெல்லியில் தனியார் இஅப பயிற்சி மையத்தில் படித்து வந்த, தமிழக மாணவி

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் தனியார் இந்திய ஆட்சிப் பணித்துறை தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்த, தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப் படுகிற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம்,...