May 1, 2014

சித்திரமே சொல்லடி புதியபடம்! மூன்று கதைத்தலைவிகளுடன், நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் அசத்தலில்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நகைச்சுவை நடிகர் கூல்சுரேஷ் 'சித்திரமே சொல்லடி' படத்தில் கதைத்தலைவனாக களமிறங்கியுள்ளார். கோபிகா நாயர் உள்ளிட்ட மூன்றுபேர்கள் கதைத்தலைவிகளாம். இவர்களுடன் தெனாலி, மகாநதி சங்கர், தேனி முருகன், விஜய் கணேசன், சுமதி, அஞ்சலி தேவி,...

May 1, 2014

ராஜபக்சே மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி! ரணில் விக்கிரமசிங்கேவே இலங்கையின் தலைமை அமைச்சர். சிறிசேனா?

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், தலைமை அமைச்சர் ரனில் விக்ரம சிங்கேயுக்கும் இடையேயான பனிப்போரில், சிறிசேனா அடவடி  திருப்பத்தை ஏற்படுத்தினார். 
தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ரனிலை நீக்கியும், முன்னாள் அதிபர்...

May 1, 2014

யார் பலசாலி! செயலலிதாவா? நரேந்திரமோடியா?

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு சென்னை அமர்வு அறங்கூற்றுமன்றத்தில்...

May 1, 2014

பல்லாயிரவர் கொல்லப்பட்ட குஜராத் கலவர வழக்கிலிருந்து மோடியை விடுவித்ததை எதிர்த்து வழக்கு! திங்கட் கிழமை விசாரணை

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக முழுவதும் செய்தி பரவி, ஒட்டு மொத்த உலகையே பீதிக்குள்ளாக்கியது, ஏராளமானோர் கொல்லப்பட்ட குஜராத் கலவரம். 

குஜராத் மாநில மதக்கலவரத்தில் 1000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த...

May 1, 2014

ஐந்து நாட்களாக அணைக்க முடியாமல் பரவும் காட்டுத்தீ! தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை; பீதியில் கலிபோர்னியா மக்கள்

28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா...

May 1, 2014

திரைப்படத்தை மிஞ்சிய சாகசங்கள்! சேலம் சென்னை தொடர்வண்டியில் கூரையில் ஓட்டை போட்டு திருடிய கொள்ளையர்கள்

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை விரைவுத் தொடர் வண்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னம்  மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காவல்துறையினர் துப்பு துலக்கி மத்திய...

May 1, 2014

அச்சம் தேவையில்லை! தமிழகத்தை மிரட்டிய கஜா புயலின் சீற்றம் தற்போது குறைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன்

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்த நேரத்திலும் கஜா புயலின் வடமேற்கு நகர்வு நின்று, தென்மேற்கு நோக்கிய சரிவு விரைவில் தொடங்கும். புயலின் தடம் மாற்றும் உயர் காற்றழுத்த மண்டலத்தின் மாற்றத்தால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் மேலும் நகர்ந்திருப்பதால்,...

May 1, 2014

இடைக்காலத் தடை விதித்தது இலங்கை அறங்கூற்று மன்றம்! சிறிசேனா பாரளுமன்றக் கலைப்பு உத்தரவுக்கு

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்;கை அதிபர் மைத்திரிபால சிறசேனாவால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து உயர் அறங்டுகூற்றுமன்றத்தில் 13 அடிப்படை உரிமை மனுக்கள் பதிகை செய்யப்பட்டன. இலங்;கை அதிபர் தீர்மானம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதெனக் கூறி, 10க்கும் மேற்பட்ட...

May 1, 2014

மோடி ஆபத்தானவர் என்று நிறுவ முயன்ற இதழியலாளர்கள், பலசாலி என்று மறுத்த ரஜினி, ஆபத்தானவர்தான் என்று இணைய ஆர்வலர்கள்

27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எதிர்க்கட்சிகள், பாஜகவை ஆபத்தான கட்சி என்று கூறினால், அப்படித்தானே இருக்கும் என்று கிண்டலாக பதில் அளித்தார் நேற்று ரஜினிகாந்த். 

அந்தத் தகவலால் தமிழகமே ரஜினி என்னதான் சொல்கிறார் என்று புலம்பிக் கொண்டிருந்த வேளையில்,...