May 1, 2014

உலகில் பல குட்டி நாடுகள் போர்ப்பீதியில் உறைந்து கிடக்கும் போது, குட்டித்தீவான இலங்கை பயமேயில்லாமல் ஆடுகிறது! இடையில் சினா-இந்தியா

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உக்ரைனின் கிரிமியா பகுதியை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா தன்னுடன் இணைத்ததில் இருந்து இரு நாடுகளுக்குமிடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கிரிமியா அருகே உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை ரஷ்யா...

May 1, 2014

20 தொகுதி இடைத் தேர்தலைத் தள்ளிவைக்கக் கேட்டுக்கொண்டால், நடவடிக்கை! தலைமை தேர்தல் ஆணையர்; கஜாபுயல் பாதிப்பு எதிரொலி

11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி சட்டமன்;ற உறுப்பினர் மறைவைத் தொடர்ந்து அவர் தேர்வு செய்யப்பட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது.

இதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு...

May 1, 2014

செம்மரம் கடத்தி விற்க, அவர்களே வெட்டினார்களாம்! 12 தமிழர்களுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை ஆந்திரா அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டப்படுவதாக ஆந்திர வனத்துறையினருக்கு கமுக்கத் தகவல் கிடைத்ததாகவும், இதையடுத்து, வன அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதாகவும், அப்போது அங்கு செம்மரங்களை வெட்டி...

May 1, 2014

தமிழக பாஜகவினர் மீதான காயத்ரி ரகுராமின் சாடல்! தமிழக பாஜகவில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவான பாரதி ஜனதா யுவ மோர்சாவில் செயற்குழுவில் இருக்கிறார் காயத்ரி ரகுராம். தற்போது, தமிழக பாரதிய ஜனதாவை கடுமையாக தனது கீச்சுப் பக்கத்தில் விமர்சித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

தமிழக பாஜகவில்...

May 1, 2014

ஐராவதம் மகாதேவன் காலமானார்! 'சிந்துவெளி நாகரிகம்' ஆரியர் வரவுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் என்பதை நிறுவியவர்

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புகழ் பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அகவை 88.  இவர் தனது இல்லத்தில் உடல் நல குறைவால் இன்று காலமானார்.

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், இந்தியாவன் உயரிய விருததான, பத்மசிறி விருது பெற்றவர். ...

May 1, 2014

மேதகு பிரபாகரன் அவர்களாக, பாபி சிம்கா நடிக்கும் சீறும்புலி படத்தின் முதல் பார்வை சுவரொட்டி! அவர்தம் பிறந்த நாளான இன்று வெளியாகியது.

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாபிசிம்கா நடிக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை...

May 1, 2014

ராஜபக்சே ஆட்சி மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும்: மங்கள! யுத்த காலத்தை போன்று ஒத்துழைப்பு வழங்குங்கள்: ராஜபக்சே

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜபக்சேவின் ஆட்சி மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சியென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதை உறுதி செய்யும் வகையாக- யுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும்...

May 1, 2014

ரணிலை தலைமைஅமைச்சர் ஆக்க மாட்டேன்! ராஜபக்சே- பித்தத்திற்கும், புலம்பலுக்கும் ஆளாக்கப் பட்டிருக்கிற மைத்ரிபால சிறிசேன

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்டை நாடான இலங்கையில், அரசியல் குழப்பம் தீரவில்லை என்பதை விட தீருவதற்கான வழியே இல்லை என்பதே உண்மை. 

ராஜபக்சே! ராஜபக்சே! ராஜபக்சே! என்று ஓயாமல் புலம்பும் பித்தத்திற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார் மைத்ரிபால சிறிசேன....

May 1, 2014

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை சமன் செய்தது இந்தியா

T20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றியும், இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையிலும், ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் கை தேர்வு...