May 1, 2014

திக், திக், திக்! வேற்றுக்கோள் மனிதர்களுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பு

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை சோளப் பயிர் பாதுகாப்புக்கு சென்ற கருணாதிலக்க என்ற உழவர், இரண்டடி உயரமும், நீண்ட தலைமுடியும், சிவந்த முகமும் கொண்ட ஒரு விசித்திர உருவம் வயலுக்குள் நடந்து செல்வதை கண்டதாக...

May 1, 2014

தமிழ்ராக்கர்சை ஒரே நாளில் ஒழிக்க விசால் கண்டுபிடித்த மந்திரம்!

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக முதல்வரை நேரில் சந்தித்த பின்னர் தமிழ்ராக்கர்ஸ் ஒழிப்பது குறித்து செய்தியாளர்களுக்கு விசால் பேட்டி அளித்தார்.

இளையராஜா 75 நிகழ்ச்சி சிறப்பாக நடத்த உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க தலைமை செயலகத்தில் முதல்வரை விசால்...

May 1, 2014

அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட தென்அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் சிறிய ரக விமானம் கார் மீது தரையிறங்கியதால் பரபரப்பு

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அழகிய தமிழ்ப் பெயர் கொண்ட தென்அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் சிறிய ரக விமானம் கார் மீது தரையிறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பெரு நாட்டில் சிறிய ரக விமானம் கார் மீது தரையிறங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தலைநகர்...

May 1, 2014

மக்கள் நிம்மதி! ஊருக்குள் சுற்றித் திரிந்து அச்சப்படுத்தி வந்த அரசநாகம் நேற்று பிடிபட்டது. சில நாட்கள் முயற்சிக்குப் பின்

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மாவட்டம், கல்லார் பகுதியில் கடந்த சில நாட்களாக அரசநாகம் ஒன்று சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாம்பு பிடிக்கும் குழுவினரோடு அங்கு வந்த வனத்துறையினர், பல...

May 1, 2014

யார் அந்த இரண்டு அடி குள்ள மனிதர்! அயல்கோளில் இருந்து வந்த மனிதரா? பொதுமக்கள் பரபரப்பு

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் இரவு நேரத்தில்  நடமாடி வரும்  2 அடி குள்ள நபரால் மக்கள் கடும் அச்சம் அடைந்து  உள்ளனர். இந்தப் பகுதியில் வயல்களுக்கு பல முறை இந்த  நபர் வந்து சென்றதாக உழவர்கள்...

May 1, 2014

திரிசா எடுத்த அதிரடி முடிவு! இனிமேல் அடிதடிதானாம்

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகை திரிசா, முழுக்க முழுக்க அடிதடியில் களமிறங்கவுள்ளார்.

தமிழ்த்; திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிசா. இவர் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது....

May 1, 2014

தங்கள் சாதனையை பாஜக மீது ஏற்றிப் பாராட்டும்; பாமக! நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமா

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ. நீள தொடர்வண்டி பாதை அமைக்கப்பட்டால், தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டி பாதை மூலம் இணைக்க முடியும். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையும், 

மேட்டூரில்...

May 1, 2014

மம்தா பானர்ஜி முழக்கப் போரட்டத்தை முடித்துக் கொண்டார்! உச்சஅறங்கூற்று மன்ற நடுநிலை உத்தரவால்

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மம்தா ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தி, ஆட்சியைக் கலைத்து விடும் கனவு நோக்கில் கொல்கத்தா காவல்துறை ஆணையரை கைது செய்ய, எந்த முகந்திரமும் இல்லாமல், இரவு நேரத்தில் நடுவண் குற்றப் புலனாய்வு துறை முடுக்கி விடப் பட்டுளளது மோடி அரசால் என குற்றம்...

May 1, 2014

கைலி ஆடை எனக்கு பிடிக்கும், பொய் சொல்ல முடியாது! இணையத்தில் தீயாகிறது நடிகை அமலாபால் பதிவு

23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரையலகில் முன்னணி நடிகையான அமலா பால் கைலி உடுத்திய படம் இணையத்தில் தீயாகி வருகிறது. 'திருட்டுபயலே 2' மற்றும் 'ராட்சசன்' போன்ற அவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஆடை, அதோ அந்த பறவை போல உட்பட சில...