May 1, 2014

வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்ட நம்ம தலைமைஅமைச்சர் மோடி! கிழித்துத் தொங்க விட்ட சந்திரபாபு நாயுடு

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப உறவுகளை பற்றி தெரியாதவர். மனைவியை பிரிந்தவர் என்று மோடி மீது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ் சாட்டியுள்ளார். ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த மோடி, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பற்றியும், அவரது அரசை பற்றியும்...

May 1, 2014

மெட்ரோ தொடர்வண்டிச் சேவையில் கோளாறு! தொடங்கி இரண்டாவது நாளே: புலம்பினர் பயணிகள்

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை தொடங்கியுள்ளது. அதை கொண்டாடும் வகையில் நேற்றும், இன்றும் பயணிகள் சென்னை நகர் முழுவதும் மெட்ரோ வண்டிகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று...

May 1, 2014

மோடி மாநிலத்தில் மட்டும் அள்ளக் குறையாமல் அமுத சுரபியாய் பழைய ரூபாய்தாள்கள்! குஜராத்தில் 3.5 கோடி பறிமுதல்

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி பகுதியை சேர்ந்த பிலிமோரா என்ற கிராமத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்களை காவல்துறையினர் பறிமுதல்...

May 1, 2014

எங்களுக்கு ஹங்கேரிய குழந்தைகள்தான் தேவை! நான்கு குழந்தைகள் பெற்றால் வருமானவரி கட்ட வேண்டாம்: இன வளர்ச்சியில் அக்கரை

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய பெண்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாட்டு தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ள...

May 1, 2014

20,000 கோடி முதலீடு செய்கிறது வோடபோன் ஐடியா! ஜியோவை மிரட்டவா? மிரளுமா ஜியோ

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையச் சேவையை பலப்படுத்தும் திட்டத்துடன் அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்துள்ளது என அந்நிறுவனத்தின் நிதித்துறை மூத்த அதிகாரி அக்சயா மூன்ரா...

May 1, 2014

பாராளுமன்ற தேர்தல்! தமிழகத்தின் தற்போதைய களநிலவரம்: 4 முனை போட்டியா

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க...

May 1, 2014

இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை கங்கனா ரணாவத்! ஹிந்தி திரையுலகை கிழித்துத் தொங்கவிடுகிறார்

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கங்கனா ரணாவத் நடிப்பில் அண்மையில் வெளியான ஹிந்தி திரைப்படம் 'மணிகர்னிகா'. ஜான்சிராணியின் வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

படத்தில் முதலில் இயக்குனராக பணிபுரிந்த...

May 1, 2014

96ல் சிறப்பாக நடித்த 'குட்டி திரிசா' கவுரிக்கு மலையாளத்தில் அழைப்பு!

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி திரிசாவாக நடித்த கவுரி, தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார். 

விஜய் சேதுபதி, திரிசா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் பெரியளவில் வெற்றி பெற்றதற்கு, இளம்...

May 1, 2014

மதுரை மக்களை அசத்தும் மிதிவண்டி மருத்துவர்! சொகுசுந்தை விற்றதால், கிடைக்கிறது மாதம் ரூ5000 சேமிப்பு, உடல்நலம் என்கிறார்

28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நரம்பியல்துறை சிறப்பு மருத்துவர் எஸ்.மீனாட்சிசுந்தரம் அகவை 49. இவர் கடந்த 4 ஆண்டுகளாக தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு மிதிவண்டியில் சென்று வருகிறார். 18 ஆண்டுகளாக மருத்துவப் பணியில் இருக்கும் இவர்,...