May 1, 2014

போலியோ சொட்டு மருந்து முகாம்! தமிழகம் முழுவதும் இன்று

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் சொட்டு மருந்து போட வேண்டும்.

போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம்...

May 1, 2014

தீயாகி வரும் காணொளி! சம்ஷாபாத்தில் நடைபெற்ற ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் விஜயசாந்தி சக்தி வாய்ந்த பேச்சு

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சம்ஷாபாத்தில் நடைபெற்ற ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் விஜயசாந்தி சக்தி வாய்ந்த பேச்சு! என்பதான காணொளி மிகுதியாகப் பார்க்கப் பட்டும், விரும்பப் பட்டும் வருகிறது. 'எந்த நிமிடத்தில் எந்த குண்டை மோடி போடப் போகிறார் என்று அனைவரும்...

May 1, 2014

'கைவிளக்கு ஏந்திய கமல்' என இனி தொண்டர்கள் கொண்டாடுவார்கள்! தேர்தல் ஆணையம் வழங்கியது கைவிளக்கு சின்னம் கமலுக்கு

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் இருந்த ஆங்கிலேயப்படையின் நிலை 162 ஆண்டுகளுக்கு முன்பு படுமோசமாக இருந்தது. ஆயிரம் சிப்பாய்களில் 

69 பேர், நோயால் இறந்துவிடுவார்கள். யுத்தத்துக்குப் போகாமலே இப்படி நிறையப் பேர் இறக்கும் நிலை இருந்தது. இதை சரி...

May 1, 2014

திக்.. திக்.. திக்..வருகிறது..யாவரும்நலம் இரண்டாம் பாகம்!

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய திரைப்படத்தில் பேய் படத்திற்கு புதிய இலக்கணத்தை வகுத்த 'யாவரும் நலம்' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

யாவரும் நலம், வேட்டை ஆகிய படங்களில் நடித்த மாதவன், நீண்ட இடைவெளிக்கு...

May 1, 2014

உலகின் அகவை முதிர்ந்த பெண் ஜப்பானில் உள்ளார்! கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகிலேயே வயதான மூதாட்டியாக ஜப்பானை சேர்ந்த 116 அகவை பெண்மணி கேன் டனாகா, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான விழாவில் கின்னஸ் அமைப்பு இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இவர், ஜப்பானில் புக்குவோக்காவில் உடல்நலமுடன் வசித்து...

May 1, 2014

அதிர்ச்சியான விபத்து! வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் வெடித்து தீப்பிடித்தது; உடல் கருகி உயிரிழந்த கல்லூரி மாணவர்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை தாம்பரம்- மதுரவாயல் புறவழிச் சாலையில் கல்லூரி மாணவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதியதில் வெடித்து தீப்பிடித்ததில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் பலியானார்.

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை, கன்னையா...

May 1, 2014

சென்னையில் மனித சங்கிலி போராட்டம்! தம்பி பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய, அன்னையின் அழைப்பில், திரண்டன தமிழ் உறவுகள்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும்...

May 1, 2014

இராகுல்- பாஜக நடுவண் அரசின் மீது வீசிய அடுத்த குண்டு! மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது பாஜகவாம்; வாஜ்பேயி ஆட்சியில்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெய்சு இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார் என்பதை இந்த தேசத்துக்கு செல்வீர்களா என்று மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தலைமை அமைச்சர்...

May 1, 2014

கடலில் மீன் பிடிக்கும் பெண்கள்! நம்ம தமிழ் நாட்டில் தான்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதுவரை நுழையாத பல புதிய தொழில்களில், நவீன துறைகளில் பெண்கள் இன்று சாதனைகள் படைக்கின்றனர். இதெல்லாம் வெளிச்சத்துக்கும் வருகிறன்றன.

ஆனால், ஆண்கள் மட்டுமே தடம் பதிக்கும் பாரம்பரியத் தொழில்களில், எளிய வாழ்வாதாரத் துறைகளில் பெண்கள்...