27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத் கமல், பங்காரு அடிகளாருக்கு பத்மசிறி விருதை இந்தியக் குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நடுவண் அரசு விருதுகளான பத்ம...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை (18.04.2019) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அமமுக கூட்டணிகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, ஆகிய முதன்மைக் கட்சிகள் ஆறு...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் தொழிற்துறை பாதுகாப்புப் படை சார்பில் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாக்கு விழுக்காட்டை பாதிக்கும் என அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 2-வது கட்டமாக 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதைத்தலைவனாக நடித்துள்ள 'பட்டிபுலம்' படத்திற்கு தணிக்கை குழுவினர், 'அகவை முதிர்ந்தவர்கள் மட்டும் பார்க்கலாம் ஆனாலும் அனைவரும் பார்க்கலாம்' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
தமிழ்...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து, கடந்த ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர்.
வங்கி மோசடி தொடர்பாக...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் நாள் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ இன்று அறிவித்தார். 17-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. விமானம் கீழே விழுந்து விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேரிட்ட...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் நாள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா மற்றும் தேர்தல் ஆணையர் அசோக் லவசா, சுசில் சந்திரா ஆகியோர் கூட்டாக...