May 1, 2014

தஞ்சை, அதிமுக கருத்துப்பரப்புதல் கூட்டத்தில் செருப்பு வீச்சு! முதல்வருக்கு அருகில் இருந்த வேட்பாளரைத் தாக்கியது

திறந்த வெளி வேனில் சென்று ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் கருத்துப்பரப்புதல் செய்து கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறிவைத்து எங்கிருந்தோ ஒரு செருப்பு வீசப்பட்டது.

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் கூட்டணியை...

May 1, 2014

நமக்குள் வலிமையைக் கூட்டிக் கொள்ள திரை பிரபலங்கள் தரும் இருவேறு வகையான ஆலோசனைகள்! ரஜினி மற்றும் காஜல்

நமக்குள் வலிமையைக் கூட்டிக் கொள்ள நேர்மறையான சிந்தனையை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் திரைப் பிரபலம் காஜல்அகர்வால். திரைப் பிரபலம் ரஜினியோ மறைபொருள் மீதான நினைவுகள் நம்மை வலிமைப் படுத்தும் என்கிறார்.

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இவர்...

May 1, 2014

அதிமுக தொண்டர் மீதான செம்மலையின் தாக்குதலால், பொதுமக்கள் அதிர்ச்சி!

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே அதிமுக கூட்டணி வேட்பாளர் அன்புமணி ராமதாசிடம் எங்கே 5 ஆண்டுகளா தொகுதிப்பக்கம் காணோம் என கிண்டல் செய்த அதிமுக தொண்டர் வாயின் மீது   முன்னாள் அமைச்சர் செம்மலை தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது....

May 1, 2014

தமிழகம் மற்றும் புதுச்சேரி நாடளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நிறைவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற இடைதேர்தல் தொகுதிகளுக்கு வேட்புமனு பதிகை நிறைவடைந்தது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நேற்று மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம்...

May 1, 2014

நடிப்பு சௌக்கிதாருக்கு எதிராக, உண்மை சௌக்கிதார் களத்தில்! ஆம். மோடியை எதிர்த்து முன்னால் இராணுவ வீரர் தேர்தலில் போட்டி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை வைத்து வெற்றிப்புள்ளிகளை குவிக்க நினைத்த பாஜகவிற்கு, இம்ரான்கானின் பண்பாட்டு நடவடிக்கை, பயங்கர சறுக்கலைத் தந்தது. அதைத் தொடர்ந்து பாஜகவினர் எல்லாம் சௌக்கிதார் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் மோடி. இந்த நிலையில் உண்மையான சௌக்கிதார் ஆன...

May 1, 2014

படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த 5 அகவை சிறுமி அவரது தாய் பலியான சோகம்! வரலட்சுமி நடிக்கும் புதியபடம் ரணம்

எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 5 அகவை சிறுமியும், அந்தக் குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

May 1, 2014

வருமான வரித்துறை சோதனை எனும் கொசுக்கடியை சமாளிக்க மாட்டோமா! நெருக்கடி நிலையையே எதிர்கொண்டவர்கள் நாங்கள்: துரைமுருகன் காட்டம்

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய சோதனை நடத்தினர். நெருக்கடி நிலையையே எதிர்கொண்டவர்கள் நாங்கள். வருமான வரித்துறை சோதனை எனும் இந்தக் கொசுக்;கடியை சமாளிக்க மாட்;டோமா! என்று துரைமுருகன் காட்டத்தை...

May 1, 2014

உலகினர் விரும்பும்- தமிழன் உணவு இட்டவிக்கு பெருமை சேர்க்கும், உலக இட்டவி நாள் இன்று!

இட்டவியின் பெருமையை உணர்ந்த உலக சுகாதார அமைப்பு, உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுகளின் பட்டியலில் இட்டவிக்கு மிக முதன்மை இடத்தை அளித்துள்ளது. அதன்படி, கடந்த கடந்த மூன்று ஆண்டுகளாக உலக இட்டவி நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:...

May 1, 2014

இணையத்தில் தீயாக நையாண்டிகள்! மிசன்சக்தி பேச்சு: காபந்து தலைமைஅமைச்சர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நற்சான்று

மிசன் சக்தி விவகாரம் குறித்து காபந்து தலைமைஅமைச்சர் மோடி பேச்சு- தேர்தல் நன்னடத்தையை மீறிய செயல் அல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த சில நாட்களுக்கு முன் மிசன்சக்தி என்ற பெயரில் செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை...