ஒன்பது நிமிடத்தில் 4 ஆண் மற்றும் 2 பெண் என மொத்தம் 6 குழந்தைகள் பெற்றெடுத்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலப் பெண் ஒருவர் சாதனை பெற்றுள்ளார்.
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாதனைப் பெண் தெல்மா சயாகா! நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்துக்காக...
'ஏன் மோடிக்கு வாக்களிக்க வேண்டும்' என்கிற புத்தகத்தை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம்: 'நீட்டைக்கொண்டு வந்தவர்கள் நாங்கள்; அதனால் நீட்டை நீக்கும் அறிவிப்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்காது' போன்ற பாஜக...
மோடி வாழ்க்கையை மையமாக வைத்து 'பி.எம்.நரேந்திரமோடி' என்ற பெயரில் புதிய படம் தயாராகியது. ஏராளமான வழக்குகள், ஏராளமான எதிர்ப்புகளை யெல்லாம் தாண்டி, இதன் வெளியீடு நாளை என்றிருந்த நிலையில்- தயாரிப்பாளர் அடித்தார் ஆப்பு! நாளை வெளியீடு...
கடவர் என்றால் இலத்தின் மொழியில் பிணமாம். நடிகை அமலாபால் தயாரிப்பில் கடவர் என்ற புதிய படம் வெளியாகவிருக்கிறது.
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகை அமலாபால் தயாரிப்பில் கடவர் என்ற புதிய படம் வெளியாகவிருக்கிறது. அதில் அமலாபால் தடயவியல் மருத்துவராக...
பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெபமணி ஜனதா கட்சி சார்பில் மோகன்ராஜ் ஜெபமணி பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடுகிறார். சுயேச்சை வேட்பாளர் மோகன்ராஜ் வேட்புமனுவில் ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாய் கையில் இருப்பதாகவும் 4 லட்சம் கோடி ரூபாய் உலக வங்கியில் கடன்...
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தின் கருத்துப் பரப்புதல் வாகனத்தைத் தடுத்து, 'பகவான் கிருஷ்ணரை அவமரியாதை செய்த கி.வீரமணி ஒழிக' என்று பாஜக கொடியுடன் முழக்கமிட்ட அடையாளம் தெரியாத சில நபர்களை உள்ளூர் பொதுமக்கள்...
ஐந்து நிமிடங்கள் பத்து வினாடிகள் ஓடும், 'ஆட்டு மந்தைகள்' என்னும் குறும்படம் புதினா லீவ்ஸ் புரடக்சன் நிறுவனத்தால் உருவாக்கப் பட்டு திங்கட்கிழமையன்று வலையொளியில் வெளியீடு செய்யப் பட்டுள்ளது.
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூங்கும் கேள்விகள் என்ற...
விவேக் இயக்கிய வெள்ளைப்பூக்கள் படம் விரைவில் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து இயக்கவுள்ள படம் குறித்தும் தெரிவித்தார்.
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் விவேக் விரைவில் சமூக அக்கறையுள்ள நகைச்சுவை படமொன்றை இயக்கவிருப்பதாக...
சுயேட்சை வேட்பாளரின் கையிருப்பு ரூபாய் 1,760,000,000,000 கடன் ரூ.4,000,000,000,000. தேர்தல் ஆணையம் பரிசீலனை முடித்து, பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட பச்சை மிளகாய் சின்னம் வழங்கியிருக்கிறது அதிர்ச்சி அடையாமல், தேர்தல் ஆணையம். ஆதனால்...