புவிக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிற ஓசோன் படலத்தில் ஓட்டை போடுதல், புவிக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிற காடுகளை அழித்தல் போன்ற புவிவாழ் மனிதர்கள் நடவடிக்கையால், புவியின் வெப்பம் கூடிக் கொண்டே போகிறது. அதனால் வடதுருவ. தென்துருவப் பனிப்பாறைகள் உருகி, புவியின் கடல்...
திரிணாமுல் காங்கிரசின் நாற்பது சட்டமன்ற உறுப்பினர்களுடன் தான் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த மோடிக்கு! கருத்துப்பரப்புதல் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா? என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி...
சீனாவில், 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண், படத்தின் தன்விருப்ப நடிகரான, அயர்ன்மேன் இறப்பை தாங்க முடியாமல் கதறி கதறி அழுது மூச்சுத் திணறல் பாதிப்புக்கு சிகிச்சை...
கோடை காலம் வந்து விட்டால்: விழிப்புணர்வின் காரணமாக, பனி கூழ், செயற்கை குளிர் குடிப்புகளைத் தவிர்த்து இயற்கை பானம் என்று இளநீரைத் தேடி ஓடுகிறோம். கோடைக் காலம் மட்டுமல்ல எப்போதும் அருந்தலாம் இளநீர் என்று அதன் பலன்களைப் பட்டியல் இடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்....
இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள 72 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும் விடுமுறை அறிவித்துள்ளன. இந்த இரண்டின் தலைமையகங்களுமே இந்த நான்காவது கட்ட தேர்தல் அறிவிப்புக்கு உட்பட்ட பகுதியில்...
போனி என்று பெயரிட்டு கவனிக்கப் பட்டு வருகிற 'தமிழகஅச்சப்புயல்' தற்போதைய நிலையில் சென்னையிலிருந்து 900 கிமீக்கு அப்பால், 21 கி.மீ வேகத்தில், வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தபடி உள்ளது. இப்புயல், புதன்கிழமை வரை இவ்வாறு நகர்ந்தபடி இருக்கும் என்று...
வெளிநாட்டவர்களுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் திருமண சட்டவிதிகளின்படி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த பெண் வேற்று மதத்தைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொள்ள இயலாது என்ற விதி இருந்தும்- அரபு அமிரகம் சகிப்புத்தன்மை ஆண்டு அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தனது குழந்தைக்குப்...
பாஜகவின் தாமரை சின்னத்துடன் பாஜக என்ற பெயரையும் சேர்த்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு மட்டும் சிறப்புத் தகுதியாக தேர்தல் ஆணையம் தேர்தல் கருத்துப் பரப்புதல் செய்திருப்பதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணைய வட்டாரம்...
பார்வையாளனை ரொம்ப சுத்தலில் விடுவதில் இருந்து விடுபட விரும்பாத சன் தொலைக்காட்சி தொடர்களிலிருந்து மட்டுமில்லாமல், சன்தொலைக்கட்சியிலிருந்தே விடுபடும் மனநிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு காலத்தில்...