May 1, 2014

நீட் என்ற தலைப்பில் மாணவிகள் அலங்கோலப் படுத்தல்!

வழக்குரைத்தவளின் பெருமையைக் கொண்டாடுவது தமிழர் தொன்மம். குற்றமற்றவளை நெருப்பில் இறங்கச் செய்தது வடவர் தொன்மம். மருத்துவக் கல்வியைத் தங்கள் கையில் எடுத்தவர்கள், சிலம்பைப் பிடுங்கிக் கொண்டு மாணவிகளை அலங்ககோலப் படுத்தி நீட் என்ற நெருப்பாற்றில் நீந்தச் செய்யும்...

May 1, 2014

கோபியின் மகள்! ஹாங்காங் நாட்டின் தங்கக் கடற்கரையில் எடுத்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் தீயாகி வருகிறது.

சின்னத்திரையில் பிரபலமானவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி மூலம் பலரை பாதிக்கச் செய்தவர். ஒற்றைப் படத்தைப் பதிவிட்டு பாதிக்கச் செய்துள்ளார் ; அன்பு மழைக்கு குடை பிடித்து.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹாங்காங் நாட்டின் தங்கக் கடற்கரையில் எடுத்த...

May 1, 2014

பார்வையாளர்களை பாதிக்குமா நீயா மாதிரியே நியா 2! வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது

வரைகலை. கருநாகம், ஜெய், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் நீயா 2 வரும் வெள்ளியன்று  திரைக்கு வருகிறது.

22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிர்ச்சி மற்றும் காதல் கலந்த திரைப்படமாக உருவாக்கப் பட்டிருக்கிறது...

May 1, 2014

படம் நெடுநல்வாடைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்

பொதுமக்கள் நிதியில் உருவாக்கப்பட்ட, பெருமைக்குரிய பழநதமிழர் இலக்கியத்தின் பெயரைத் தாங்கிய படமான நெடுநல்வாடை: பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் அனைவரது பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளது.

22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த்...

May 1, 2014

தமிழகம் அஞ்சுகிறது- நீட் முறையற்றது என்பதால்! எடப்பாடி பன்னீர் அரசு அஞ்சுகிறது- உள்ளாட்சி தேர்தல் முறையற்றது என்று சொல்கிறதா?

உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால், குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப்பணிகள் தேங்கியுள்ளன என்ற பொது நல வழக்கில் தமிழக அரசு, 'தேர்தல் நடத்த முடியாது' என்று பிரமாணப் பத்திரம் பதிகை...

May 1, 2014

சான்றோர்கள் அருவெறுப்பு! தோல்வி பயத்தில் அநாகரீகமான கருத்துப்பரப்புதல் யுக்தியைக் கையாளும் மோடி

முன்னால் தலைமை அமைச்சர் இராஜிவ்காந்தி தற்போது காங்கிரசை முன்னெடுக்கும் இராகுலுக்கு அப்பாவாக இருக்கலாம். இராகுலை அசிங்கப் படுத்துகிறேன் என்று இராகுலின் அப்பாவை அசிங்கப் படுத்துவது நாகரீகமரபு அல்ல. ஆனால் அதனைச் செய்து கொண்டிருக்கிறார் மோடி தனது கருத்துப்...

May 1, 2014

ஏராளமான குளறுபடிகளோடு இன்று தொடங்கி விட்டது நீட் தேர்வு! எல்லோரும் வெற்றி பெற எச்.இராஜா தெரிவிக்கும் வாழ்த்துக்களோடு

நீட் தேர்வே வேண்டாம் என்கிறது தமிழகம். அடாவடியாக, விடாப்பிடியாக, மழலையர் கல்வி பெற்ற குழந்தையிடம் மருத்துவக் கல்விக்கு நுழைவுக் தேர்வு நடத்த அனுமதித்திருக்கிறது பாஜக நடுவண் அரசு. அதன் விளைவு குளறுபடி. குளறுபடி. இந்த அழகில் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வில்...

May 1, 2014

உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது ஒடிசா புயலிடமிருந்து! 'நிகழ்நேரஆளுமை' என்ற ஆந்திர தகவல் நுட்ப அமைப்பால்

தமிழகத்தை அச்சுறுத்திய போனி புயல் ஒடிசாவை நோக்கி நகரத் தொடங்கியதும் ஆந்திராவின் அமராவதி நகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் 'நிகழ்நேரஆளுமை அமைப்பு' (Real Time Governance Society) எனப்படும் அமைப்பின் உதவி ஒடிசா அரசுக்கு...

May 1, 2014

நாகரீகம் இல்லாத வடஇந்திய அரசியல்! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்!

வட இந்திய அரசியலில் அசிங்கங்கள் அரங்கேறி நாகரீக இந்தியாதானா இது? என்று நாணமடையச் செய்கிறது. இன்று, டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்த வாகனத்தில் தேர்தல் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அவரை ஒரு போக்கிரி தாக்கியதால் பரபரப்பு...