May 1, 2014

பொசுங்க வேண்டியது நீயல்ல தாயே! நீட் அல்லவா? நீட் உயிர்க் கொல்லிக்கு இன்னொரு தமிழக மாணவி தீக்கிரை

தமிழகம் கண்ணீரில்! பனிரெண்டு ஆண்டுகளாக படித்து பெற்ற மதிப்பெண்கள் மாணவ, மாணவியருக்கு கிடைத்த மிகப் பெரிய ஆதாயம். நம்பிக்கையின் வெளிச்சம். அடுத்த கட்ட நகர்வான மருத்துவக் கல்விக்கு அது பயன்விடவில்லை யென்றால். அந்த பனிரெண்டு ஆண்டு கல்வி எதற்கு? நீட் என்ற ஒற்றைத்...

May 1, 2014

12ஆம் வகுப்பு தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்றிருந்த மாணவி தற்கொலை! காரணம் நீட் தேர்வில் தோல்வி.

பனிரெண்டு ஆண்டுகளாக படித்து பெற்ற மதிப்பெண்கள் மாணவ, மாணவியருக்கு கிடைத்த மிகப் பெரிய ஆதாயம். நம்பிக்கையின் வெளிச்சம். அடுத்த கட்ட நகர்வான மருத்துவக் கல்விக்கு அது பயன்விடவில்லை யென்றால். அந்த பனிரெண்டு ஆண்டு கல்வி எதற்கு? நீட் என்ற ஒற்றைத் தேர்வில் ஒரு மாணவியின்...

May 1, 2014

முதல் ஐம்பதில் ஒன்று சாத்தியமாக வில்லை! நடுவண் பாடத்திட்டத்தில் படித்த, தமிழக மாணவிக்குக் கூட. நீட் தேர்வு முடிவு.

நீட் தேர்வு முடிவு இன்று வெளியானது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 51.43 விழுக்காட்டினருக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்காது. தரவரிசைப் பட்டியலில் முதல் ஐம்பதில் தமிழக மாணவ மாணவியர் ஒருவரும் இல்லை. நடுவண் பாடத்திட்டத்தில்...

May 1, 2014

வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஆங்கிலம்! இதுதான் நிறைய பேர்களின் அனுபவம். இந்த ஒழுங்கில் மூன்றாவது மொழி வேறு படிக்கவா?

பள்ளிக்கல்வி, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பில் பல்வேறு துறைகள். இவைதாம் தமிழகத்தின் கல்வி நிலைகள். பள்ளிக் கல்வியோடு ஐம்பது விழுக்காட்டினர் தங்கள் படிப்பை முடித்துக் கொள்கின்றனர். மேல்நிலைக் கல்வியோடு முப்பது விழுக்காட்டினர் தங்கள் படிப்பை முடித்துக் கொள்கின்றனர்....

May 1, 2014

பாடப் புத்தகத்தில் பாரதியாருக்கு காவி தலைப்பாகை! வைகோ கண்டனம்

பனிரெண்டாம்  வகுப்புக்கான, தமிழ்ப் புத்தகத்தின் அட்டையில், பாரதியாரின் வெள்ளை தலைப்பாகைக்கு பதிலாக, காவி நிற தலைப்பாகை வரையப் பட்டிருப்பதற்கு வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பனிரெண்டாம்  வகுப்புக்கான,...

May 1, 2014

திக் திக் திக் கடந்தன நேரம் 41மணி! காணாமல் போன விமானப்படை விமானம் இன்னும் கிடைக்கவில்லை; தேடும் பணியில் இஸ்ரோ.

காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தை செயற்கைக்கோள்களின் உதவியுடன் தேடும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. 41மணி நேரம் கடந்தும் இன்னும் துப்பு கிடைக்கவில்லை. 18இராணுவத்தினரின் கதி?

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: முந்தாநாள் பிற்பகல் ஒரு மணிக்கு புறப்பட்ட...

May 1, 2014

மக்களாட்சியின் மாண்பு: ஹிந்தித்திணிப்பு என்னும் மூட்டிய காட்டுத்தீ! 82 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

எண்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பிரித்தானிய இந்திய ஒன்றியத்திலேயே, இராசகோபாலாச்சாரி அவர்களால் மூட்டி வைக்கப்பட்ட, ஹிந்தித்திணிப்பு என்னும் காட்டுத்தீ, பிரித்தானிய அரசால் சாய்க்கப் பட்ட போதும் கூட, விடுதலை பெற்ற மக்களாட்சியிலும், காங்கிரசாலும், பாஜகவாலும்...

May 1, 2014

இருமொழித் திட்டமே எங்களுக்கு தவிர்க்க முடியாத கூடுதல்! மும்மொழி திட்டம் வேண்டவே வேண்டாம். தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

நடுவண் அரசு புதிய கல்வித்திட்டத்தில் திருத்தம் செய்திருப்பதாக கூறுவது மாற்றமல்ல! மீண்டும் மாநிலக் கல்வி உரிமையைப் பறித்து, மும்மொழிக் கொள்கையைத் திணித்து, ஹிந்தி மொழி கட்டாயமல்ல; மற்ற மொழிகளைப் படிக்கலாம் என்று இப்போது கூறி, சில காலம் சென்றவுடன், மீண்டும்...

May 1, 2014

ஊடகங்கள் பரபரப்பு கிளப்பும் வர்த்தகப் போர் பயங்கரமானதில்லை! அமெரிக்கா- சீனா இடையில் தொடரும் வணிகப் பேரங்கள்

சீனப் பொருட்கள் அதிகமாக அமெரிக்காவில்  விற்பனையானால் அது அமெரிக்காவின் வீழ்ச்சி. அமெரிக்க பொருட்கள் அதிகமாக சீனாவில் விற்பனையானால் அது சீனாவின் வீழ்ச்சி. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது எந்த நாட்டிற்கும் நல்லது. அதற்கான பேரங்களில்தான்...