May 1, 2014

முகிலன் மாயமானது உலகப் பிரச்சனையானது! நடுவண் அரசிடம் ஐ.நா.மனித உரிமை ஆணையம் கேள்வி.

முகிலன் மாயமானது உலகப் பிரச்சனையான நிலையில், முகிலன் சமாதி ஆகிவிட்டதாக சமுக வலைதளத்தில் ராஜபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் பதிவிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா? என்றும் அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டு இருந்தால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்றும் நடுவண்...

May 1, 2014

பெருமை கொள்ள முடியவில்லை! தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘தமிழ்வாழ்க’ முழக்கத்தோடு பதவியேற்றனர்; எதிர்வினையாற்றலோடு

தமிழ்வாழ்க! எனக் கூறி உறுதிமொழி எடுத்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சியும், அதையொட்டி #தமிழ்வாழ்க என்பது கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாக்கப் பட்டதும், நமக்கு மகிழ்ச்சியளிப்பதாய் இருந்தது. ஆனால் அதே வேளை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் தமிழ்வாழ்க!...

May 1, 2014

நீண்ட நேர கைத்தட்டல், பாராட்டு போதும், பீகாருக்கு வாங்க ஸ்மிருதி இரானி! இணைய ஆர்வலர்கள் கோபப்பதிவு.

பீகாரில் மூளை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதாக நடுவண் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது வழக்கு ஒரு பக்கம். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதன் மீதான பாராட்டு...

May 1, 2014

அரசுகளின்- பாமரமக்கள் மீதான சமூக அக்கறையின்மையின் மறுபெயர்! பீகார் மூளைக்காய்ச்சல். சமூக ஆர்வலர் வழக்கு

பீகாரில் மூளை காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதாக நடுவண் மற்றும் பீகார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மீது  பீகார் மாவட்ட அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமூக ஆர்வலர் ஒருவர்.

03,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  பீகார் மாநிலத்தின் சில...

May 1, 2014

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவது யார்! முதற்கட்டமாக இருவர் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

இன்னும் ஐந்து நாட்களேயுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் இருவர் குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது. ஒருவர் மதுமிதா முன்பே அறிவோம். 

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  பிரபலமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கான அறிவிப்பை அண்மையில்...

May 1, 2014

ஆம் பீகாரில்! கொத்து கொத்தாக குழந்தைகள் மடிந்ததற்கு வெறுமனே மூளைக்காய்சல் என்று தலைப்பிட்டு விட முடியாது.

குழந்தைகள் அனைவருக்கும் ஊட்டச் சத்துக்குறைபாடு இருந்திருக்கக் கூடும். அதுதான் இத்தனை குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாகிவிட்டது. என்பதை உறுதிப் பட தெரிவிக்கின்றனர் தமிழக மருத்துவர்கள். ஆகவே பீகாரின் கொத்து கொத்தாக மடிந்த குழந்தைகள் மரணத்தை வெறுமனே மூளைக்காய்சல்...

May 1, 2014

மோடியின் அடுத்த அதிரடி! 40இலட்சம் தொழிலாளர்களுக்கு ஆப்பு!! 3-5 ஆண்டுகளில், பெட்ரோல், டீசல் 2, 3 சக்கர வாகனங்களுக்குத் தடை.

மூன்றுலிருந்து ஐந்து ஆண்டுகளில், முற்றாக பெட்ரோல் டீசல் 2, 3 சக்கர வாகனங்களக்கு மூடுவிழா கொண்டாடி, 40இலட்சம் தொழிலாளர்களுக்கு ஆப்பு வைக்க மின்-வகனச் சட்டத்தை முன்னெடுக்க விருக்கிறதாம் மோடி அரசு.

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் பெட்ரோல் மற்றும்...

May 1, 2014

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை ஆளுநர் ஆட்சியா? மோடியின் தந்திரம்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை, ஒரே நேரத்தில் நடத்துவதற்கு, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார் அனைத்துக்கட்சி கூட்டத்தில் மோடி. 

02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மோடி தலைமையிலான, நடுவண் அரசு, இரண்டாவது...

May 1, 2014

மேற்கு வங்காளத்தில் 6-வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம்! முக்கோணச் சிக்கல்: மருத்துவர்கள்- நோயாளிகள்- அரசுகள்

மேற்கு வங்காள மாநிலத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள். பிரச்சனையின் மூலம் அறியமுடியாமல் தடுமாறும் மாநில அரசு. மாநில அரசுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைக்கு, மூன்றாம் தரப்பின் முன்னிலை தேவைப்படுகிற நிருவாகச்...