May 1, 2014

கேரள அரசு முன்வந்துள்ளது! தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு சிறுபங்களிப்பாக, 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அனுப்ப.

தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உதவ முன்வந்திருக்கிறது கேரளா.

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னைக்கு இயற்கை தந்த இனிமை மழையோடு, கேரளா தரும் ஓர் இனிய செய்தி: தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு சிறுபங்களிப்பாக, 20 லட்சம் லிட்டர் தண்ணீரை...

May 1, 2014

மழைவருது, மழைவருது, நனையலாம் ஓடிவா! சென்னைவாழ் மக்கள் மகிழ்ந்து கொண்டாட்டம்

நார்வே வானிலை மையமும், சென்னை வானிலை மையமும் ஒரு சேர தெரிவித்தது போல, சென்னைக்கு மழை கிடைத்தது. மகிழ்ச்சியில் சென்னை வாழ் மக்கள்.

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை மக்களை மகிழ்வித்த மழைக் காட்சிகள், இணையத்தையே குளிர்வித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்....

May 1, 2014

கொரில்லா பட வெளியீடு தள்ளிப் போகிறது! பீட்டாவின் சேட்டை காரணமா?

உலக அளவில் பீட்டா அமைப்பு ஏதோ ஒரு அரைகுறை கலாச்சாரத்தை முன்னெடுத்து அப்படி இப்படி என்று போய்க் கொண்டிருந்தாலும், தமிழக அளவில் பீட்டா ரொம்ப சேட்டை செய்து கொண்டிருக்கிறது. அதனுடைய சேட்டை கொரில்லா படத்திற்கு எதிராக தொடங்கப் பட்டிருக்கிறது. நாளை வெளியாவதாக இருந்த...

May 1, 2014

நடப்பு நடவடிக்கை- ஒரேதேசம், ஒரேதேர்தல்! நம்கண்ணை நாமே குத்திக் கொள்ளச் செய்யும் கலையில் வல்லமை மிக்கது பாஜக.

மோடி பாஜக அரசின், மாநில உரிமைகள் பறிக்கும் நடவடிக்கைகளின் அடுத்த மைல்கல்லே, ஒரேதேசம், ஒரேதேர்தல்! 

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் மூலமாக மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி உரிமை, சரக்கு-சேவை வரி மூலமாக மாநில அரசுகளின் வரி வாங்கும் உரிமை, ஆதார் மூலமாக...

May 1, 2014

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு கோயில்! இந்தியாவில்; வியப்பூட்டும் தெலுங்கானா உழவரின் செயல்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு, தெலுங்கானவில் ஒரு இரசிகர்; கோயில் கட்டி கொண்டாடும் அளவிற்கு. 

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தை சேர்ந்த உழவர் புஸ்சா கிருஷ்ணா அகவை 32. தன்னுடைய வீட்டிலேயே டிரம்புக்கு 6 அடி உயர சிலை...

May 1, 2014

பெய்யுமோ பெய்யாதோ? ஆர்வத்தோடும் அச்சத்தோடும் சென்னை மக்கள்! மழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலைமையம்.

சென்னையில் நாளை முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அம்மாடியோவ்! நார்வே வானிலை மையம் சொல்லுவது உண்மையாக இருக்க வேண்டுமே!

04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையில்லாமல் சென்னை உள்ளிட்ட...

May 1, 2014

சிங்கத்தின் தந்திரம் பலித்திருக்காது, மாடுகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தால்! மோடியும், மாநில நலன் விரும்பும் தலைவர்களும்

நான்கு மாடுகளும் சிங்கமும் கதையை நேரலையில் நிகழ்த்திக் காட்ட கிளம்பியிருக்கிறார் நம்ம மோடி. கதையில் என்னவோ மாடுகள் மடிந்து போனாலும் மாநில நலன் விரும்பும் நான்கு தலைவர்களின் விழிப்புணர்வு இந்தியாவைக் காப்பாற்றும்.

04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரே தேசம் ஒரே...

May 1, 2014

மாற்று கண்டுபிடிப்பு! காவிரி வடிகால் மீட்க; கடல் பகுதியில் மீத்தேன்; தமிழக மாணவர்கள் படைக்கும் புதிய வரலாறு

காவிரி வடிகால் பகுதிகளில் வேளாண்மையை அழித்து விட்டு மீத்தேன் எடுப்போம் என்று நடுவண் மோடி அரசு சூளுரைத்து கிளம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தின் மாணவர்கள் ஒன்றுக்கு மூன்றாக தருகிறோம் காவிரியை விட்டு விடுங்கள் என்பதாக இந்தியக் கடல் பகுதயில்  மீத்தேன் இருப்பதைக்...

May 1, 2014

சென்னை மக்களுக்கு வந்த சோகம்! இன்னும் மழைக்கான வாய்ப்பு காணவே காணோம்; மழைக்கு வாய்ப்பான மாவட்டங்கள்...

அடுத்த 4 நாட்களில் வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால்- ஈரோடு, நீலகிரி, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள்...