May 1, 2014

அண்டம் முழுவதும் சம்ஸ்கிருதம் கற்பது எப்படி என்பதே பேச்சு! சம்ஸ்கிருதம் பேசினால் சர்க்கரை நோய் வராது: பாஜகபாஉ கணேஷ்சிங்

அன்றாடம் சம்ஸ்கிருதம் பேசினால் அது நமது நரம்புகளை சிறப்பாகச் செயல்பட வைத்து அதன் மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்களைத் தள்ளி வைக்கும் என்று தெரிவித்துள்ளார். பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங். அண்டம் (யுனிவர்ஸ்) முழுவதும் சம்ஸ்கிருதம் கற்பது எப்படி என்பதே...

May 1, 2014

சும்மா போராடி வைக்கலாம் தீர்வு எல்லாம் கிடைக்காது! குடியுரிமை சட்டத்திருத்த வரைவுக்கு எதிராக திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்திருத்த முன்வரைவு இந்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று திமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை...

May 1, 2014

குந்தவையாக நடிக்க வேறு நடிகையைத் தேர்வு செய்யவேண்டிய தேவை எழுமா? பொன்னியின் செல்வன்- கீர்த்திசுரேஷ்

மணிரத்தினம் இயக்க, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் ரூ800 கோடி செலவில்- தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாகிறது. பொன்னியின்  செல்வன்  படப்பிடிப்பு  தொடங்கியது.

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மணிரத்தினம் இயக்க,...

May 1, 2014

எகிப்து வெங்காயம்! சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும் இதயத்திற்கு நல்லது: அமைச்சர் செல்லூர் இராசு

அமைச்சர் செல்லூர் இராசுவின் எகிப்து வெங்காயத்திற்கான கருத்துப்பரப்புதல் இன்றைய தலைப்பாகி வருகிறது.

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமைச்சர் செல்லூர் இராசுவின் எகிப்து வெங்காயத்திற்கான கருத்துப்பரப்புதல் இன்றைய தலைப்பாகி வருகிறது.

முதலமைச்சர்...

May 1, 2014

அதிகம் பேர்கள் அதிகம் தேடியவைகள்! கூகுள் தேடலில்- நடப்பு ஆண்டில்

இந்தியாவில், நடப்பு ஆண்டில், கூகுள் தேடலில், என்னவெல்லாம் அதிகம் தேடப்பட்டது என்கிற முதல் பத்து குறித்த தகவலை கூகுள் வெளியிட்டிருக்கிறது. அவைகள் என்னென்ன?

26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக மருத்துவ மாணவர்களின் கனவை சிதைக்கவும், தமிழக மருத்துவக்...

May 1, 2014

சிவசேனா வெளிநடப்பு செய்தது- பாஜகவுக்கு ஆதரவான நடவடிக்கையானது! குடியுரிமை சட்ட திருத்த வரைவு நிறைவேற்றம்

மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த முன்வரைவு. ஆதரவு 125, எதிர்த்து 105 வாக்குகள். சிவசேனா வெளிநடப்பு செய்தது- பாஜகவுக்கு ஆதரவான நடவடிக்கையாகி குடியுரிமை சட்ட திருத்த வரைவு நிறைவேறியது.

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

திரிபுரா, அசாமுக்கு ராணுவம் விரைந்தது! குடியுரிமை திருத்த சட்டமுன்வரைவுக்கு எதிர்ப்பு: தீவிரமடையும் போராட்டம்

குடியுரிமை சட்ட முன்வரைவை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை அடக்க திரிபுராவில் 2 ராணுவ படைகளும் அசாமில் ஒரு ராணுவ படையும் குவிக்கப்படுகிறது. இதற்காக அங்கு ராணுவம் விரைந்து உள்ளது.

25,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய...

May 1, 2014

திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா! கொஞ்ச நேரம், பக்தி தளத்திலிருந்து கலைஆர்வத் தளத்திற்கு மடைமாறினார்கள்: திரண்டமக்கள்

மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா- அம்மன் திருவிழாக் காலத்து காப்புகட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வருவதால், திருச்செந்தூர் முருகனை வணங்க கோயிலுக்கு வந்திருந்தார். கொஞ்ச நேரம், பக்தி தளத்திலிருந்து கலைஆர்வத் தளத்திற்கு மடைமாறிய பொதுமக்களால், பரபரப்பு...

May 1, 2014

அமித்சா மீது அமெரிக்காவின் நடவடிக்கை பாயுமா! நடவடிக்கைக்கு, அமெரிக்க அரசு ஆணையம் பரிந்துரை

இந்தியாவை படிப்படியாக ஹிந்துத்துவா நாடாக மாற்றும் முயற்சியில்- இந்திய அரசில் ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள பாஜக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில்- திருத்தப்பட்ட குடியுரிமை சட்டமுன்வரைவு பாஜக அரசின் மதவாத நோக்கம்...