May 1, 2014

அழகிரியைத் தொடர்ந்து சீமான்! நடிகர் விஜய், பிகில்பட தயாரிப்பு நிறுவனம், நிதிநிறுவனர் ஆகியோர் மீதான வருமானவரி துறை அதிரடி குறித்து

நடிகர் விஜய், சார்ந்த வருமான வரி சோதனை குறித்து, அழகிரியைத் தொடர்ந்து சீமான் கருத்து:- ஒரு கண்ணுக்கு வெண்ணெய் இந்தக் கண்ணுக்கு சுண்ணாம்பு ஏன்? எல்லாம் அரசியல்தான் வீராங்கா என்கிறார் சீமான்.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய்யை விட அதிக சம்பளம்...

May 1, 2014

அழகிரி அறிக்கை! நடிகர் விஜய், பிகில்பட தயாரிப்பு நிறுவனம், நிதிநிறுவனர் ஆகியோர் மீதான வருமானவரி துறை அதிரடி குறித்து

நடிகர் விஜய், நிதிநிறுவனர் அன்புச் செழியன், திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 22 இடங்களில், நேற்று காலை முதலே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.

24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான...

May 1, 2014

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, கோரிக்கை- கைவிரிப்பு! இலங்கைத் தமிழர் நிலைப்பாடு கட்டுரை.2

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து  தமிழக அரசு நடுவண் அரசிடம்  கோரிக்கை  வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல்...

May 1, 2014

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, தமிழகஅரசு கோரிக்கை- வழங்க முடியாது, நடுவண் அரசு கைவிரிப்பு! இலங்கைத் தமிழர் நிலைப்பாடு கட்டுரை.1

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து  தமிழக அரசு நடுவண் அரசிடம்  கோரிக்கை  வைத்து இருந்தது. ஒன்றிய இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. அரசியல்...

May 1, 2014

எப்படி இருந்திருக்கும் கடலுக்குள் மூழ்கிய சோழர்கால பூம்புகார்! எண்ணிம முறையில் மறுஉருவாக்க முயற்சி.

குஜராத்தின் துவாரகா நகரத்திலும் எண்ணிம முறையில் மறுஉருவாக்க முயற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, துவாரகாவை வரைபடமாக்க ஏற்கனவே நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன. கடலுக்குள் மூழ்கிய சோழர்கால பூம்புகார் நகரத்தையும் எண்ணிம முறையில் மறுஉருவாக்க முயற்சி தொடங்கப்பட்டுள்ளது....

May 1, 2014

விண்ணை முட்டிய தமிழ் மந்திரமாக- தேவாரம், திருவாசகம்! வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு.

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு இன்று மிகச்சிறப்பாக நடந்தது. தமிழில் குடமுழுக்கு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டன. சல்லிக்கட்டைத் தொடர்ந்து, மற்றுமொரு பகுதியான வெற்றி- இன்று இந்த தமிழில் குடமுழுக்கு. இந்நன்னாளில் அனைத்துக் கோயில்களிலும் தமிழை முழுமையாக முன்னெடுக்க...

May 1, 2014

இராஜேந்திரபாலாஜி பாஜகவில் என்ன பொறுப்பு வகிக்கிறார்! அதிமுக அமைச்சரின் இஸ்லாமிய, ஹிந்து பயங்கரவாதம் குறித்த பேச்சால் எழுந்த கேள்வி

தமிழக பால்வளத் துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி அண்மையில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்த மதஉணர்ச்சிக் கருத்துகள்- எச்.இராஜா உள்ளிட்ட தமிழக பாஜகவினர் போல முன்னெடுக்கப்பட்டது. தமிழகம் என்பதால், பாஜக சார்பு கருத்து என்பதால், பெரிதாக...

May 1, 2014

நல்லதே! தஞ்சை கோயிலில் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்க கோரிய வழக்கை விசாரிக்க தனி அறங்கூற்றுவர் மறுப்பு

தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழாவில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தெரிவிக்க கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தனி அறங்கூற்றுவர் மறுத்துவிட்டார். அறங்கூற்றுவர் மறுப்புக்கான காரணம் எதுவானாலும் இருக்கட்டும். மறுத்தது...

May 1, 2014

தெறிக்கும் இணையம்! நம்ம நகைச்சுவை நடிகர் யோகிபாபு திடீர் திருமணம்.

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை  திருமணம் நடைபெற்றது. ஆரணியில் உள்ள யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. 

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மஞ்சு...