May 1, 2014

கார்த்திகையில் விளக்கேற்ற வருவாராம் சசிகலா!

சசிகலா விடுதலை நாள் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டு இருக்கிறது. சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவில் எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கும், அல்லது குழப்பங்கள் ஏற்படும் என்பதைப்பற்றி அரசியல் விமர்சகர்கள்...

May 1, 2014

வெல்லப்போவது கழுதை சின்னமா? யானை சின்னமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி வாகை சூடப்போவது  கழுதை சின்னமா? இல்லை யானை சின்னமா? அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. 

11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள...

May 1, 2014

மகிழ்ச்சி! எதிர்வரும் புதன் கிழமையே பயன்பாட்டுக்கு வருகிறதாம் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த கிழமையே பயன்பாட்டிற்கு வருகிறது ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி.

11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சீனாவின் வுகான் நகரில்...

May 1, 2014

குஷ்பு கைது! பாஜகவினரின் காரணம் இல்லாத போராட்டம்

மனுநீதிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தியுள்ள நிலையில், பாஜக மனு நீதிக்கு ஆதரவாக கருத்து எதையும் இப்போது தெரிவிக்கவில்லை என்று குஷ்புவே தெரிவிக்கிறார். அப்படியானால் எதிர் போராட்டம் எதற்கு என்பதான காரணந்தான்...

May 1, 2014

தமிழக மீனவர்களுக்கு விடிவேயில்லையா! இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளனர்.

11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: காங்கிரஸ் ஆட்சியின் போது சிங்கள பேரினவாத இலங்கைக்கு- தாரை வார்க்கப்பட்ட தமிழர் தீவான கச்சத்தீவு அருகே ராமேசுவரம்...

May 1, 2014

கடந்த முறை சாதனையை முறியடித்த அமெரிக்க வாக்குப்பதிவு!

முன்கூட்டியே தேர்தலில் இதுவரை 5.87 கோடி மக்கள் அதிபர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது முன்கூட்டியே பதிவான 5.83 கோடி வாக்குகளை விட அதிகமாகும்.

11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும்...

May 1, 2014

சூமாக்கரின் சாதனையை தகர்த்தார், ஹாமில்டன்! பார்முலா1 கார் பந்தயம்

பார்முலா1 கார் பந்தய போட்டியில் அதிக வெற்றிகளை குவித்தவரான ஜெர்மனி முன்னாள் ஜாம்பவான் சூமாக்கரின்  சாதனையை ஹாமில்டன் முறியடித்து புதிய சாதனை படைத்தார்.

10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நடப்பு ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 17...

May 1, 2014

மோடிக்கு ஸ்டாலின் மடல்! மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்க தலையிட வேண்டும்

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்க தலையிட வேண்டும் என்று தலைமைஅமைச்சர் மோடிக்கு ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

10,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: அனைத்து இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசால் வழங்கப்பட்ட...

May 1, 2014

27 விழுக்காடும் கிடையாதாம்! கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்க ரெண்டு கொடுமை கையில வேப்பிலையோடு ஆடிச்சாம்

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி)  இந்த ஆண்டே 50விழுக்காடு இட ஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில், இடஒதுக்கீட்டைச் செயல்படுத்துவது குறித்த நடைமுறையை முடிவு செய்யும் வரை ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27 விழுக்காட்டு...