மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டவரைவுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நூறு விழுக்காடும் நமதே என்பதனால்- நீட்...
மும்பையில் இன்று நடிகை காஜல்அகர்வால் திருமணம்.
14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகை காஜல் அகர்வாலுக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும், இன்று மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. முன்னதாக, நேற்று மருதாணி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது....
சவுதி சிறப்பு பணத்தாளில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கை இந்தியாவில் இருந்து பிரித்து காட்டும்படி அமைக்கப்பட்டிருந்ததற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சவுதி அரேபியாவில் வளரும்நாடுகள் 20 மாநாடு அடுத்த மாதம்...
அண்டை நாட்டு குடிமக்களான தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இராணுவ நடவடிக்கை எடுத்து வருவதே மாபெரும் குற்றம் என்கின்ற நிலையில், தங்கள் குற்றமான நடவடிக்கையில் மகிழ்வது கண்டிக்கத்தக்க திட்டமிட்ட குற்றவியல் நடவடிக்கையே...
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் 7.5விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதிக்கும் நிலையில், நலங்குத் துறை சார்பில் நலங்குத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு...
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று...
நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி. ஒளிக் குறி உணரி விடைத்தாள்கள் மாறியிருப்பதாக குற்றச்சாட்டு. நமக்கே ஐயோ அம்மா என்று கதறிஅழ வேண்டும் போலிருக்கிறது! பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும்? வெட்டிவேலை இந்த நீட்தேர்வு
12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122:...
பெட்ரோல் விளையும் நாடுகள் பொருளாதார வளம் மிக்க நாடுகள் என்பது பழைய கதை. ஆனால் பெட்ரோல் வணிகம் செய்யும் நாடுகள் அதிக ஆதாயம் பார்க்கின்றன என்பதே புதிய செய்தி. அதுவும் அந்த வகையில், இந்தியா உலகின் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்தியாவை வளமிக்க நாடாக மாற்ற இயலாத...
மானிய எரிவாயு வழங்கல் முறை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் மாறவுள்ளதாம். இந்த மாற்றங்கள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள், ஏனெனில் அவை உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.
12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஞாயிற்றுக் கிழமை முதல் உங்கள் மானிய...